Actress | நடிகைகள்
உடலுறவு என்பது இப்படித்தான் இருக்கணும்..! – போட்டு உடைத்த காஜல் அகர்வால்..! – குவியும் பாராட்டுகள்..!
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் பேசியிருக்கக் கூடிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது உடலுறவில் இந்த விஷயம் இருந்தால் தான் அது சிறப்பாக இருக்கும் என்று பேசி இருக்கிறார்.
அவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை காஜல் அகர்வால் பல்வேறு சர்ச்சையான விஷயங்களில் சிக்கியிருக்கிறார். என்றாலும் கூட திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு சர்ச்சைகளில் இருந்து விலகியே இருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் உடலுறவு குறித்து சில வெளிப்படையான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். அவர் கூறியதாவது, உறவு என்பது ஆண் பெண் இருவரும் இணையக்கூடிய விஷயம் அல்ல.
அது இரு மனது இணையும் விஷயம். அதனை இரண்டு உடல்கள் இணையும் விஷயமாக மட்டும் பார்ப்பதுதான் சரி என்பதை நான் நம்பவில்லை. அது இரண்டு மனங்களின் கலப்பு. அதுதான் முழுமையான உறவு.
மன ஒற்றுமை இல்லாமல் உடல் ஒற்றுமையை மட்டும் எதிர்பார்த்து உடலுறவு என்று கொண்டால் அது சரியான ஒன்றாக இருக்காது என்று பதிவு செய்திருக்கிறார் காஜல் அகர்வால்.
இவருடைய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீப காலமாக நடிகைகள் பலரும் பல்வேறு தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக எடுத்து வைத்திருக்கிறார். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. இவருடைய இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!