Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – இணையத்தை திணறடிக்கும் காஜல் அகர்வால்..!

kajal aggarwal

Actress | நடிகைகள்

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – இணையத்தை திணறடிக்கும் காஜல் அகர்வால்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல்அகர்வால் தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ஜீவா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவர் தெலுங்கு நடிகர் ராம்சரண் சிரஞ்சீவி மகேஷ்பாபு ஜூனியர் என்டிஆர் உள்ள உள்ளிட்ட பலருடன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

kajal aggarwal

சமீபத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார் திருமணமான பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டபோது தன்னுடைய கவனம் முழுதும் தன்னுடைய குழந்தை மீதும் அவன் வளர்ந்து பெரியவனாக வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கிறது என்றும் திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

kajal aggarwal

ஆனால் மறுபக்கம் ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது சினிமாவில் ஊடகங்களில் லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தை முன்னிறுத்தி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தற்போதும் வெளியிட்டு வருகின்றார்.

kajal aggarwal

அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாகக் காட்டும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

kajal aggarwal

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? நம்பவே முடியல..! என்று வர்ணித்து வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top