Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“செம்ம செக்ஸி..” – தொப்புள் தெரிய புடவை அணிந்து கொண்டு சூடேற்றும் இளம் நடிகை..! – வைரல் போட்டோஸ்…!

Actress | நடிகைகள்

“செம்ம செக்ஸி..” – தொப்புள் தெரிய புடவை அணிந்து கொண்டு சூடேற்றும் இளம் நடிகை..! – வைரல் போட்டோஸ்…!

-- Advertisement --

நடிகை கருணா புருஷன் தெலுங்கில் சீரியல் நடிகையாகவும் சினிமா நடிகையாகவும் நடித்து பிரபலமானவர்.

ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு சில தெலுங்கு படங்களிலும் சீரியல்களிலும் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல் விகாரி என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இவர் பணியாற்றியது இவரை ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக்கியது. ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் பாரத் பூஷன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகும் சீரியலில் நடித்து வருகின்றார்.

karuna bhushan

சீரியலில் சீரியலை விட சமூக வலைதளங்கள் மூலம் இன்றைய இளைஞர்களை சென்று சேரலாம் என்பதை தெரிந்து கொண்ட கருணா புருஷன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

karuna bhushan

அந்த வகையில் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிடும் அவர் தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

karuna bhushan

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகுகளை வர்ணித்து கமெண்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top