Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பிட்டு படம் பார்த்த மாதிரி இருக்கு.. – பின்னழகை தூக்கி காட்டி சூடேத்தும் மீரா ஜாஸ்மின்..!

Meera Jasmine, மீரா ஜாஸ்மின்

Actress | நடிகைகள்

பிட்டு படம் பார்த்த மாதிரி இருக்கு.. – பின்னழகை தூக்கி காட்டி சூடேத்தும் மீரா ஜாஸ்மின்..!

நடிகை மீரா ஜாஸ்மின் தன்னுடைய உடல் எடையைத் பாதியாக குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் பதின்ம வயது பருவ மொட்டாக காட்சியளிக்கிறார்.

90களின் இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

Meera Jasmine, மீரா ஜாஸ்மின்

எனக்கு பொண்னு பார்த்தால் அது மீரா ஜாஸ்மின் போல மூக்கும் முழியுமாக இருக்க வேண்டும் என்று ஜொள்ளுவிட்டுக்கொண்டிருந்தனர் 90ஸ் இளசுகள். அதனைத் தொடர்ந்து ஆயுத எழுத்து ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை மீரா ஜாஸ்மின் ஒரு கட்டத்தில் கவர்ச்சியாகவும் நடித்து கதி கலங்க வைத்தார்.

Meera Jasmine, மீரா ஜாஸ்மின்

மலையாளத்திலும் பிரபலமாக இருந்த இவர் தன்னுடைய மார்க்கெட் சரியும் நிலையில் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.

Meera Jasmine, மீரா ஜாஸ்மின்

அதன் பிறகு உடல் எடை கூடி குண்டாகி போன மீரா ஜாஸ்மின் அதன் பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார் அம்மணி.

Meera Jasmine, மீரா ஜாஸ்மின்

இந்நிலையில், சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று கொண்டு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top