Actress | நடிகைகள்
உத்தம வில்லன் பூஜா குமார்-ஆ இது..? – என்ன இத்தா தண்டி ஆகிட்டாங்க..! – ரசிகர்கள் ஷாக்..!
தமிழில் உத்தமவில்லன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக மாறியவர் நடிகை பூஜா குமார்.
தற்போது சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயான இவர் உடல் எடை கூடியிருக்கிறார். இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்த பூஜா குமாரா இது..?
என்ன இத்தா தாண்டி ஆகிட்டாங்க…? என்று புலம்பி வருகின்றனர். விஸ்வரூபம் 1&2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா குமார் நடிகர் கமலஹாசன் உடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார் என்ற தகவலும் இணைய வட்டாரத்தில் கிசுகிசுத்தன.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் கமலஹாசன் எங்கு சென்றாலும் இவர் அவருடன் தென்படுவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார்.
இவருடைய தொடர்பின் காரணமாகவே நடிகை கௌதமி கமலஹாசனை விட்டு விலகி விட்டார் என்ற பேச்சும் இருக்கிறது. ஆனால் இது குறித்த உண்மை தன்மை எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
பொதுவாக பிரபலங்கள் குறித்து இப்படியான கிசுகிசுக்கள் வெளியாவது வாடிக்கைதான் என்றாலும் கூட நடிகர் கமலஹாசன் பூஜா குமார் விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாகவே வதந்திகள் பரவின என்பதுதான் உண்மை.
ஒரு கட்டத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்ட நடிகை பூஜா குமாரு சினிமாவில் இருந்து விலகிவிட்டார் தற்போது உடல் எடை கூடி குண்டாக்கி போயிருக்கும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் படத்தில் நடித்த பூஜா குமாரா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.