Connect with us

முன்னழகை பளிச்சென காட்டி.. மூச்சு முட்ட வைத்த ராஷி கண்ணா..!!.. – குவியும் லைக்குகள்..!

Rashi Khanna, ராஷி கண்ணா

Actress | நடிகைகள்

முன்னழகை பளிச்சென காட்டி.. மூச்சு முட்ட வைத்த ராஷி கண்ணா..!!.. – குவியும் லைக்குகள்..!

ராஷி கண்ணா: இவர் 2013ஆம் ஆண்டில் ஹிந்தியில் வெளியான ‘மெட்ராஸ் காஃபே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பிறகு 2014 ஆம் ஆண்டில் ‘மனம்’ என்னும் தெலுங்கு படத்தில் இவர் தெலுங்கில் அறிமுகமானார். இப்படத்தில் இவர் சிறந்த அறிமுக  நடிகைக்கான சைமா விருதையும் பெற்றார்.

Rashi Khanna, ராஷி கண்ணா

பிறகு 2017ல் ‘வில்லன்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்திலும் அறிமுகமானார்.பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இப்படி அனைத்து மொழி படங்களிலும் இவர் நடிக்கும் திறமை வாய்ந்தவர்.

நயன்தாரா நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டான ‘இமைக்கா நொடிகள்’படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்தவர். அதற்குப் பிறகு தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார். அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழ் மற்றும் சர்கார் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க :  “என்னோட ப்ரா-வை பற்றி பேசியவர்களுக்கு இது…” - அபிராமி வெங்கடாசலம் வெளியிட்ட வீடியோ..!

Rashi Khanna, ராஷி கண்ணா

இப்போது இவர் பாலிவுட்டில் ‘பார்சி’ என்ற வெப் சீரியஸ் ஒன்றில் கதாநாயகியாக சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் இவருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது. மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இவர் பாலிவுட் ஹீரோயின்களை போல போட்டோ ஷூட்  நடத்தியுள்ளார் அதில் மிகவும் கவர்ச்சியாக தனது முன்னழகை காட்டி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். இவர் தற்சமயம் வெளிநாடுகளில் பல இடங்களில் போட்டோ சூட் நடத்தியுள்ளார். போட்டோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார்.இந்த போட்டோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க :  ஹாட் லுக்கில் Dog-குடன் சுற்றி திரியும் நடிகை தமன்னா..!!வைரலாகும் புகைப்படங்கள்..!!

Rashi Khanna, ராஷி கண்ணாRashi Khanna, ராஷி கண்ணா

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top