Actress | நடிகைகள்
மாமா.. மயங்கிடலாமா..? – படப்பிடிப்பு தளத்தில் செந்தில்குமாரி..! – வைரல் வீடியோ..!
சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை செந்தில்குமாரி தற்போது சீரியல் நடித்து வருகிறார்.
இணைய பக்கங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ரிலீஸ் விடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் மாமா மயங்கிடலாமா.. என்ற பாடலுக்கு படப்பிடிப்பு தளத்தில் நான் மேக்கப் போடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. சீரியலில் புடவை சகிதமாக குடும்ப பாங்கினியாக தோற்றம் அளித்தாலும் கூட இனிய பக்கங்களில் மாடர்ன் உடை சகிதமாக மாடன் மயிலாக காட்சியளிக்கிறார் நடிகை செந்தில்குமாரி.
பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் பசங்க திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார்.
மெர்சல் திரைப்படத்திலிருந்து அவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இணைய பக்கங்களில் எல்லாம் நடிகைகளுக்கு போட்டியாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவது மட்டுமில்லாமல் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடும்போது எடுத்துக் கொண்ட வீடியோவை எடுத்து அதன் பிறகு பழைய பாடல் ஒன்றை இணைத்து அதனை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.