Connect with us

“ப்பா.. கண்ட்ரோல் பண்ணவே முடியலயே..” – தொடையோடு ஒட்டிய லேட்டெக்ஸ் பேண்டில் ஷிவானி நாராயணன்..!

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

Actress | நடிகைகள்

“ப்பா.. கண்ட்ரோல் பண்ணவே முடியலயே..” – தொடையோடு ஒட்டிய லேட்டெக்ஸ் பேண்டில் ஷிவானி நாராயணன்..!

 தொலைக்காட்சியில் பிரபலமான நபராக திகழ்ந்த ஷிவானி நாராயணன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

 நாள் ஒன்று தவறினாலும் இவரது போட்டோ தவறாது என்று ரசிகர்கள் மனதில் அப்படியே பதிந்து விட்டதால் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என்று காத்திருப்பார்கள்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

 இதனை அடுத்து இவர் புகைப்படங்களை வெளியிட்ட உடனேயே அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு விடும் இவரது ரசிகர் பட்டாளம் இவருக்கு பக்க பலமாக இருக்கிறார்கள் என்றால் அது உண்மையே.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

 எப்போதுமே அதிரடி கவர்ச்சியில் இருக்கக்கூடிய போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் உச்சகட்ட எண்ணங்களை உலா வரச் செய்துவிடும் இவர் நடுவில் சில நாட்கள் அது போன்ற புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தார்.

இதையும் படிங்க :  இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே..! - இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை ஸ்ரேயா..!

இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 இவரின் அதுபோன்ற போட்டோக்களை பார்க்க முடியாமல் தூக்கம் இல்லாமல் தவித்து வந்த இளசுகள் அனைத்தும் இப்போது கருப்பு நிற பேண்டில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் பார்த்து தான் தூக்கமே வந்ததே என்று கூறி இருக்கிறார்கள்.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நாளில் கலந்து கொண்ட இவர் நகைச்சுவை நடிகரான வடிவேலுவுடன் சேர்ந்து நாய் சேகர் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து அந்தப் படமும் வெளிவந்து விட்டது.

 எனினும் அந்த அளவு ரசிகர்களின் மனதை ஈர்க்க முடியாமல் எந்த படத்தில் இருந்தது துரதிஷ்டவசமானது. எனினும் இவர் நடித்த விக்ரம் படம் நல்ல விமர்சனம் பெற்றபோது இவரின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை என்று கூறலாம்.

இதையும் படிங்க :  13 வேடங்களில் நடிக்கிறாரா சூர்யா ! வெளியான சூப்பர் தகவல்

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

 இது போலவே இவர் நடித்து வெளியான வீட்டில விசேஷம் என்ற படத்தில் இவரின் பாடல் வீடியோ ஹிட் அடித்ததை அடுத்து இவரை கையில் பிடிக்க முடியவில்லை இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைபடத்தை ரசிகாஷ் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக இது பரவி விட்டது.

Shivani Narayanan, ஷிவானி நாராயணன்

 ரசிகர்களின் மனதை ஈர்க்கக் கூடிய அளவு இயந்த புகைப்படம் உள்ளதா என்பதை நீங்கள் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top