Connect with us

41 வயதிலும் ட்ரெஸ்-ஐ கழட்டி போட்டு குளியல் – ஸ்ரேயா-வின் வீடியோவை பாருங்க..!

Shriya Saran, ஸ்ரேயா சரண்

Actress | நடிகைகள்

41 வயதிலும் ட்ரெஸ்-ஐ கழட்டி போட்டு குளியல் – ஸ்ரேயா-வின் வீடியோவை பாருங்க..!

தற்போது 41 வயதாகும் நடிகை ஸ்ரேயா ஆடையை கழட்டி விட்டு குளியல் போடும் விளம்பர வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா அந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு நடித்திருந்தார்.

அதன் பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனை தொடர்ந்து நடிகர்கள் விக்ரம் விஜய் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார் நடிகை ஸ்ரேயா.

Shriya Saran, ஸ்ரேயா சரண்

மேலும் தனுஷ் சிம்பு உள்ளிட்ட இளம் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என தொடர்ந்து நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திரைத்துறையிலிருந்து ஒதுக்கப்பட்டார்.

Shriya Saran, ஸ்ரேயா சரண்

அதன் பிறகு தன்னுடைய நண்பரும் நீண்ட நாள் காதலருமான ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரூ கோக்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியமாகிவிட்டார்.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தற்போதைய ஊருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சி ராணியாக சமூக வலைதள பக்கங்களை வட்டமடித்து வரும் இவர் தற்பொழுது விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

Shriya Saran, ஸ்ரேயா சரண்

அந்த வகையில் சமீபத்தில் விளம்பர படம் ஒன்றில் மேலாடையை கழட்டி விட்டு குளியல் போடும் இவருடைய வீடியோ ஒன்றிய இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். ஆனால் தன்னை இப்போதும் நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன் முன்பை விட இப்போது அதிகம் கவர்ச்சியாக இருப்பதாக உணர்கிறேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியிருக்கிறார்.

Shriya Saran, ஸ்ரேயா சரண்

மேலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகாவில் தவறாமல் செய்வதாக கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன லைக்களை குவித்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Shriya Saran has been making waves in the entertainment industry with her latest TV commercial going viral. The ad, which features the actress as a mom of two, showcases her natural acting talent and has quickly become one of the most talked-about commercials on social media.

இதையும் படிங்க :  "அம்மாடியோவ்.. பட்டர் தடவுன பன்னு மாதிரி இருக்கு..." - தொடையை காட்டி சொக்க வைத்த வர்ஷா பொல்லம்மா..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top