Connect with us

“பொண்ணு நல்ல சைஸ்சு.. பூவை போல நைசு..” – மாடர்ன் உடையில் மனசை மயக்கும் சுஜிதா..!

Actress Sujitha, சுஜிதா

Actress | நடிகைகள்

“பொண்ணு நல்ல சைஸ்சு.. பூவை போல நைசு..” – மாடர்ன் உடையில் மனசை மயக்கும் சுஜிதா..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய நடிகை சுஜிதா சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல் நடிகையாக பயணித்துக் கொள்ளும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.

Actress Sujitha, சுஜிதா

ஆனாலும், பார்ப்பதற்கு இன்னும் இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி.. புடவை சகிதமாக பாரம்பரிய உடையாக இருந்தாலும் சரி.. அழகு தேவதையாக ஜொலிக்கிறார் நடிகை சுஜிதா. வசீகரிக்கும் முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாலிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்கிறார்.

இதையும் படிங்க :  "என்னா ஷேப்பு.. சும்மா செதுக்கி இருக்காங்க.." - பின்னழகை காட்டி Bp எகிற வைத்த நிவிஷா..!

Actress Sujitha, சுஜிதா

கேரளாவில் இருக்கக்கூடிய ஏசியாநெட் டிவி சேனலில் ஒளிபரப்பான ஹரிசந்தம் என்ற சீரியலில் உன்னிமயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சுஜிதா.

Actress Sujitha, சுஜிதா

அதன் பிறகு தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கும் இவர் பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் பிறந்தது சென்னையில் தான் என்றாலும் கூட இவருடைய குடும்பம் கேரள திருவனந்தபுரத்தைச் சேர்ந்தது.

அடிக்கடி விளம்பர படங்களிலும் நடிக்கும் இவர் விளம்பரப்படாத தயாரிப்பாளர் தனுஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். சென்னையில் குடியேறி இருக்கும் இவருக்கு தன்மீன் என்ற மகன் இருக்கிறார்.

Actress Sujitha, சுஜிதா

சமீபத்தில், தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு மாடர்ன் மயிலாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது.

இதையும் படிங்க :  முன்னழகின் மீது சூரிய ஒளியை படர விட்டு.. உஷ்ணத்தை கூட்டும் தமன்னா..!

Actress Sujitha, சுஜிதா

இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Actress Sujitha, சுஜிதா

Summary in English : Sujitha Dhanush has become an internet sensation after her latest photos went viral on social media. The actress has been garnering a lot of attention for the amazing pictures she has posted, which have been shared and liked by thousands of her fans.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top