Actress | நடிகைகள்
வெறும் உள்ளாடையுடன் வில்லு விட்டு.. ஜொள்ளு விட வைத்த சாக்ஷி அகர்வால்.!.!

Sakshi Agarwal
நடிகை சாக்ஷி அகர்வால் ( Shakshi Agarwal ) பிக் பாஸ் எனும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் நிறைய திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் பிரபலமான ஒரு நடிகை ஆவார்.

Sakshi Agarwal
நடிகை சாக்க்ஷி அகர்வால் இவர் மும்பையைச் சேர்ந்த ஒரு இளம் மாடல் அழகியாவார் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த சாட்சியாகர்வால் நிறைய குறும்படங்களிலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார்.
மேலும் இவர் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஒரு நடிகை ஆவார் நிறைய திரைப்படங்களிலும் அவ்வப்போது தனது நடிப்பினை வெளிப்படுத்தி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார். இவர் ராஜா ராணி எனும் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sakshi Agarwal
மேலும் இவர் தமிழ் திரைப்படங்களில் நிறைய சீன்களில் அவ்வப்போது வந்து தனது பதிவை மக்களுக்கு காண்பித்து சென்றுவிடுவார். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் உடன் காலா என்ற படத்தில் சேர்ந்து நடித்திருந்தார்.
மேலும் விசுவாசம் என்னும் திரைப்படத்திலும் நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த நிலையில் நிறைய தமிழ் படங்களில் நடித்து வந்த சாக்க்ஷி அகர்வாலுக்கு அடுத்து போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Sakshi Agarwal
இந்த சோவில் இவர் எதார்த்தமான தனது கேரக்டரை மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் இருந்தாலும் நடிகர் கவின் உடன் காதல் வசம் கொண்டார். ஆனால் இதனை கவின் மருத்ததன் மூலம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த சோவில் அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் நிறைய ட்ரோல் செய்யப்பட்டது. மேலும் நெகட்டிவ் இமேஜை வைத்துக்கொண்டு வெளியேறிய நடிகை சாட்சியை அகர்வாலுக்கு நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Sakshi Agarwal
இவர் எப்பொழுதும் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர் இதில் நிறைய வீடியோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது புகைப்படங்களையும் பதிவிட்டு நாளுக்கு நாள் ரசிகர்களை அதிகரித்து வருகிறார். இதில் தற்சமயம் கவர்ச்சிகரமான உடையில் அம்பு எய்வது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உறைய வைத்திருக்கிறார்.
மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகளும் பெற்று வருகிறார் சாக்க்ஷி அகர்வால். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
You must be logged in to post a comment.