ப்பா..! – இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – சொக்க வைத்த ஷெரின்..! – வைரல் கிளிக்ஸ்..!

நடிகை ஷெரின் கன்னடா ,தமிழ், மலையாளம் ,தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார்.இவர் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

நடிகை ஷெரின் கர்நாடகாவில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 1985 ஆம் ஆண்டு மே 5 தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடல் துறையில் இருந்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

மேலும் 2002 ஆம் ஆண்டு போலீஸ் டாக் என்னும் திரைப்படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் கன்னட சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சிறப்பாக நடித்திருந்த செரினிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. பிறகு துருவா எனும் கன்னட படத்தில் நடித்திருந்தார் இந்த படமும் வெற்றி படமாக அமைந்ததால் துள்ளுவதோ இளமை எனும் தமிழ் திரைப்படத்தில் முதல் முதலாக தமிழில் அறிமுகமானார்.

மேலும் இந்த படம் தமிழ் மக்களிடையே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் மேலும் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் தமிழில் வர தொடங்கின. ஜெயா, ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்திருந்தார்.இதில் சில படங்கள் வெற்றியை கொடுத்தாலும் பெரும்பாலான படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தன. மேலும் இவருக்கு மலையாளத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்படி நிறைய மொழிகளில் நடித்திருந்த நடிகை ஷெரின் இருக்கு சிறுநீர்க்கு ஷெரினிருக்கு போதிய திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆதலால் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் என்னும் விஜய் டிவி தொலைக்காட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்த ஷோ மூலம் தமிழர்களின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். ஷெரின் இவரது குழந்தைத்தனமான பேச்சும் வெகுளியான சிரிப்பும் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்சமயம் instagram போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாக இருப்பதால் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மெழுகு சிலை போல தன்னுடைய அழகை மெருகேற்றி போட்டோ வெளியிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.