Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

தொப்புள் ராணி..! – கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி அலற வைத்த அதிதி பாலன்..!

அருவி என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் அதிதி பாலன் (Aditi Balan) இவர் தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் ஜெயா டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமாக உள்ளார். பரதநாட்டிய டான்ஸ் கலைஞரான இவர் தக திமி தக ஜனு என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி மூலம் தான் தொகுப்பாளினியாக களம் இறங்க தயாராகி இருக்கிறார்.

Aditi Balan

Aditi Balan

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி இன்ஸ்டால் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் டச்சில் வைத்துக் கொள்ள விருப்பப்படுவார்.

தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவர்கள் அழகிய மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

Aditi Balan

Aditi Balan

மேலும் தமிழ் திரைப்படத்தில் இவர் முதல் முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இந்த படத்தில் தல அஜித் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அண்மைக்காலமாக இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ஈர்த்து வருகிறார். ஒவ்வொரு போட்டோ ஷூட்டும் அனல் பறக்க கூடிய வகையில் படு ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து இருப்பதோடு அவர்கள் மனம் விரும்பும் புகைப்படங்களில் ஒன்றாக அது மாறிவிட்டது என்றும் கூறியிருக்கிறார்கள்.

Aditi Balan

Aditi Balan

இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இது போன்ற புகைப்படத்தை இவர்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்று கூறியிருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் இடை அழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் இடையில் இருக்கும் மத்திய பிரதேசம் ஜூம் செய்யாமல் தெரியும் படி இருப்பதால் இளசுகள் கண்ட்ரோல் செய்ய முடியாமல் அந்தப் பகுதியை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

Aditi Balan

Aditi Balan

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் பலவிதமான எண்ணங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படம் நம்பர் ஒன் புகைப்படம் என்ற பெயரை பெற்று விட்டது.

கூடுதல் கவர்ச்சியாக காட்சி அளித்திருக்கும் இவரது புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை ரசிகர்கள் சூசகமாக தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top