“காட்டு தேக்கு உடம்பு.. கட்டிலே செஞ்சி போடலாம்..” – அதை காட்டி அலற வைக்கும் அதிதி பாலன்..!

அய்யய்யோ பிடிச்சிருக்கு  உன்ன எனக்கு பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது அதிதி பாலன் (Aditi Balan) வெளியிட்டு இருக்கும் போட்டோக்களை பார்த்து ரசிகர்களின் மனதில் கோடிக்கணக்கில் எண்ணங்கள் கரை புரண்டு ஓடுவதாக பதிவு செய்திருக்கிறார்கள்.

Aditi Balan
Aditi Balan

இது போன்ற அற்புதமான போட்டோவை இதுவரை இவர்கள் பார்த்ததே இல்லையா? அப்படி மனதில் அந்த விதமான எண்ணங்களை தூண்டி விடக் கூடிய வகையில் போட்டோஸ் ஒவ்வொன்றும் இருப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

Aditi Balan
Aditi Balan

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி இந்த போட்டோஸ் உள்ளதால் இளசுகள் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.

தமிழ் திரை உலகில் அருவி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதிதி பாலன் அஜித் நடிப்பில் வெளி வந்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார்.

Aditi Balan
Aditi Balan

இதனை அடுத்து அருவி படத்தில் இவர் மிகச்சிறப்பான முறையில் நடித்ததை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் வட்டாரமும் அதிகரித்தது.

மேலும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் பட்டையை கிளப்பி வரும் இவருக்கு இரண்டு பக்கமும் ரசிகர்கள் அதிகளவு இருப்பதால் இன்ஸ்டா பக்கத்தை அதிக அளவு இவர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

Aditi Balan
Aditi Balan

தனது நடிப்பை அற்புதமான முறையில் ஒவ்வொரு படத்திலும் இவர் பக்காவாக வெளிப்படுத்தியதன் காரணமாக தான் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் புதிய பட வாய்ப்புக்காக இப்படி நடந்து கொள்கிறாரா? என்று சந்தேகத்தை கிளக்கும்படி ஒவ்வொரு போட்டோ ஸ்டிலும் உள்ளது.

Aditi Balan
Aditi Balan

இதனை அடுத்து இளைஞர்களின் மனதில் ஒன்றாக கலந்து வேதியல் மாற்றங்களை உண்டு பண்ணி இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இவரை ஏக குஷியில் ஆழ்த்தி விட்டார்கள்.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள் அட இது நம்ம அதிதிபாலனா.. என்று.