மீரா ஜாஸ்மினா இது..? படு மோசமான படுக்கயறை காட்சி.. பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..! வைரல் வீடியோ..!

ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிறந்தவர். மீரா ஜாஸ்மின் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் மிகச்சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றவர்.


மலையாளத் திரை உலகில் அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் மீரா ஜாஸ்மின் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர்.

படுக்கை அறை காட்சியில் மீரா ஜாஸ்மினா இது?

தனது குறு குறு பார்வையாலும் குறும்பு நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட மீரா ஜாஸ்மின் 2007-ஆம் ஆண்டு மம்முட்டி நடித்த ஒரே கடல் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

இதனை அடுத்து இதே ஆண்டு இவருக்கு தமிழில் நேபாளி என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் படத்தில் பரத்துடன் இணைந்து இவர் நடிக்க படத்தை வி.கே துரை இயக்கியிருந்தார். இதனை அடுத்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில் தனுஷோடு நடித்துக் கலக்கினார்.

--Advertisement--


இதனை அடுத்து திருமகன், சண்டைக்கோழி, கஸ்தூரிமான், ஆயுத எழுத்து, ஜூட், ஆஞ்சநேயா, புதிய கீதை, பாலா, ரன் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் முன்னணி ஹீரோயினியாக உயர்ந்தார்.

நடிகை மீரா ஜாஸ்மின் திரையுலகில் பீக்கில் இருக்கும் போதே துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அணில் ஜான் டைடஸ் என்பவரை 2014 – ஆம் ஆண்டு கிறிஸ்துவ முறைப் படி திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து திரையுலகில் இருந்து சற்று விலகி இருக்கும் மீரா ஜாஸ்மினின் படுமோசமான படுக்கை அறை வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வெளி வந்து வைரலாகி வருகிறது.

அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..

நடிகை மீரா ஜாஸ்மின் நடித்துள்ள படுமோசமான படுக்கை அறை காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி விட்ட நிலையில் ரசிகர்கள் இதனைப் பார்த்து மீரா ஜாஸ்மின்னா இது? என்ன இப்படி இறங்கிவிட்டார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.


மேலும் அதில் இருந்து எப்படி இப்படி போய் இருக்கிறார் என அவர்களுக்குள் பேசி வரும் ரசிகர்கள், இவர் வெப் சீரியல்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதை அடுத்த தான் இந்த அளவு களம் இறங்கி இருக்கிறாரா? என்ற விஷயத்தை ஓபன் ஆக ஷேர் செய்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் வெப் சீரியல்களில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் மீரா ஜாஸ்மினின் தொடர்ந்து தரும் கிளாமர் தரிசனத்தை இனி அதிகளவு பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மீரா ஜாஸ்மின் ரசிகர்கள் மூழ்கி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது பரவலாக பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் தற்போது முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர்களும் வெப் சீரியல்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டால், சினிமாவில் காட்டிய கவர்ச்சியை விட கூடுதலாக பல மடங்கு வெப் சீரியல்களில் கவர்ச்சியை காட்ட தயங்குவதில்லை.


இந்த சூழ்நிலையில் திரைப்படங்களில் மனதை அள்ளிச் சென்ற மீரா ஜாஸ்மின் மட்டும் இதிலிருந்து விதி விலக்காக இருப்பாரா? நிச்சயம் இருக்க மாட்டார் என்பதற்கு தான் இந்த படுமோசமான படுக்கை அறை காட்சி வீடியோ உதாரணமாக அமைந்து உள்ளது.

எனினும் யாரும் எதிர்பார்க்காத இந்த படுமோசமான படுக்கை அறை காட்சியில் மீரா ஜாஸ்மின் இருப்பதை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் கைகளை பிசைந்த வண்ணம் எதுவும் சொல்லாமல் வாய் மூடி இருக்கிறார்கள்.