“மன்னிச்சுடுங்க.. இதுக்கு மேல குட்டியான ட்ரெஸ் கிடைக்கல..” – சகலத்தையும் காட்டும் ஐஸ்வர்யா தத்தா..!

நடிகை ஐஸ்வர்யா தாத்தா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் இதைவிட குட்டியான ட்ரஸ் கிடைக்கலையா..? என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு குட்டியூண்டு ட்ரெஸ் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தாத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா என்றாலும் கூட அதற்கு முன்பே பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கலந்து கொண்டிருந்தபோது ஆரம்ப காலத்தில் இவர் நடித்த சில கோக்குமாக்கான காட்சிகள் இணையத்தை அதிர வைத்தன. சக நடிகை ஒருவருடன் லிப்லாக் செய்யும் இவருடைய வீடியோ காட்சி இணையார் வாசிகளை அதிரவைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் குடும்ப குத்துவிளக்காக ஒன்றும் தெரியாத அம்மாஞ்சி போல இருக்கும் ஐஸ்வர்யா தாத்தா திரைப்படங்களில் இப்படி நடித்திருக்கிறாரா..? என்று வாயை பிளந்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் கிட்டத்தட்ட ஒரு வாரம் இணைய பக்கங்களை கலக்கி வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் வேற லெவலில் பிரபலமானார் ஐஸ்வர்யா தத்தா.

ஆனால் பிக் பாஸ் போட்டியில் ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமான அம்மாஞ்சியாக இருந்த ஐஸ்வர்யா தாத்தா ஒரு டாஸ்கின் போது காட்டேரி ஓலம் மாறி தன்னுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்.

இன்னும் சொல்லப்போனால் இவர் அமைதியாக இருக்கும் பொழுது பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இவருடைய உண்மையான குணம் இது கிடையாது இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் .இவர் உண்மையான குணமே வேறு என்று கூறிவந்தனர்.

அதற்கேற்றார் போல நாட்கள் செல்லச் செல்ல தன்னுடைய குணத்தை குணாதிசயத்தை மாற்றிக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கெட்டப்பெயரை வாங்கினார் ஐஸ்வர்யா தாத்தா என்று கூறலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போதிய ரசிகர் வட்டாரம் இவருக்கு இல்லை என்பதால் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனாலும் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது தன்னுடைய அத்தனை அழகும் அம்சமாக தெரியும் விதமான உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் மணி