குண்டு குண்டா ரெட்டைஆப்பிள்..! – மல்லாக்க படுத்தபடி.. வரம்பு மீறிய கவர்ச்சியில் ஐஸ்வர்யா மேனன்..!

நடிகை தமிழ் சினிமாவில், வளரும் நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன் ( Ishwarya Menon ) தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில், இவர் சில காட்சிகளில் வந்து செல்லும் கேரக்டரில் நடித்து, ரசிகர்களிடம் அறிமுகமானவர். ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில், கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். சினிமாவில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ரசிகர்களை பெற்ற ஐஸ்வர்யா மேனனுக்கு, சமூக வலைதளங்களில், ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். சினிமா வாய்ப்புகள் போதிய அளவில் இல்லாத போதும், கை கொடுக்கும் ஆபத்பாந்தவனாக இன்ஸ்டாகிராம், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள், ஐஸ்வர்யா மேனன் போன்ற வளரும் நடிகைகளுக்கு உதவுகின்றன.

ஐஸ்வர்யா மேனன்
Aishwarya menon

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை, இதில் அப்டேட் செய்கிறார். உடலின் அந்தரங்க பாகங்களை, செழுமையான கவர்ச்சி நிறைந்த, வனப்பமான மேனி அழகை புகைப்படங்களாக, வீடியோக்களாக பதிவிட்டு, ரசிகர்களை உஷ்ணமேற்றி விடுகிறார்.

அடிக்கடி இதுபோன்ற படங்கள், வீடியோக்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள், ஐஸ்வர்யா மேனனுக்கு, உயிர் உங்களுடையது தேவி என, குந்தவையை பார்த்து, வந்தியத்தேவன் சொல்லும் வசனத்தை பதிவிட்டு வருகின்றனர். அம்மணியும், அந்தளவுக்கு அழகில், கவர்ச்சியில் மின்னுகிறார் என்பதும் உண்மைதான்.

ஐஸ்வர்யா மேனன்
Aishwarya menon

ஐஸ்வர்யா மேனன் நேற்று, தனது 28வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அதற்கான சிவப்பு நிறத்தில், ஜிகினா போன்று மின்னுகிற ஒரு மாடர்ன் டிரஸ் அணிந்திருக்கிறார். மிக கவர்ச்சியாக இருக்கும் அந்த கெட்டப்பில், பல விதமான போஸ்களில் புகைப்படங்களை எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

--Advertisement--

முன்னழகு, வயிறு, கழுத்து என மினுமினுக்கும் கவர்ச்சியில், ஐஸ்வர்யா மேனனை பார்த்த ரசிகர்கள், வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். பிறந்த நாளிலும், எங்களை மறக்காமல், இப்படி செம கவர்ச்சியில், புகைப்படங்களை பதிவிட்டு, அமர்க்களப்படுத்தி விட்டீர்களே, என கொஞ்சாத குறையாத, அவரது ரசிகர்கள் தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா மேனன்
Aishwarya menon

சோபாவில், கால் நீட்டி படுத்தபடி, அமர்ந்தபடி, சாய்ந்தபடி, நின்றுகொண்டு இடுப்பை பிடித்தபடி, அம்மணி ஐஸ்வர்யா மேனன் தந்திருக்கும் போஸ்களை பார்த்தால், அக்னி வெயிலுக்கு ஐஸ் மோர் குடித்தது போல, ‘ஜில்‘லென்று இருப்பதாகவும், ரசிகர்கள் கமெண்டு செய்து, பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

ஐஸ்வர்யா மேனன்
Aishwarya menon

இதுவரை, தமிழில் பெயர் சொல்லும்படியான கேரக்டரில் நடிக்காத ஐஸ்வர்யா மேனனுக்கு, இந்த பிறந்த நாளுக்கு பிறகாவது, வரும் நாட்களில் நல்ல பட வாய்ப்புகள் அமைய வேண்டும் எனவும், ரசிகர்கள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருக்கின்றனர்.

ரசிகர்களின் எண்ணம் நிறைவேறுகிறதா, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.