இந்தாங்க பாத்துகோங்க..! – நெஞ்சை நிமிர்த்தி முன்னழகை காட்டி.. சொக்க வைக்கும் அம்ரிதா ஐயர்..!

நடிகை அம்ரிதா ஐயர் ( Amritha Aiyer ) மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தற்சமயம் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் விஜயுடன் ‘பிகில்’ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

நடிகை அம்ரிதா ஐயர் இவர் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பெங்களூரில் பிறந்தார். மேலும் இவர் ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்து வந்திருந்தார். பிறகு தனது திறமையின் மூலம் குறும்படங்களில் சிறப்பாக நடித்ததன் காரணமாக 2014 ஆம் ஆண்டு நடிகர் ரஜினியுடன் ‘லிங்கா’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/amritha_aiyer/

பிறகு 2014 ஆம் ஆண்டு தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை அம்ரிதா ஐயர் முதன்முதலாக முழு நேர கதாநாயகியாக ‘படைவீரன்’ எனும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக திகழ்ந்து வரும் விஜய் யேசுதாஸ் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றி படம் இல்லாத காரணத்தினால் முதல் படமே தனது தோல்வியை சந்தித்தார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் ‘காளி’ எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இவருக்கு கிடைத்தது. இதன் பிறகு 2019 ஆம் ஆண்டு பிகில் எனும் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் கால்பந்து ஆட்ட வீராங்கனை ஆக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

இந்த படம் மூலமே தமிழ் மக்களுக்கு அமிர்தா ஐயரின் புகழ் வெளிச்சம் வெளியே வந்தது. மேலும் இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. வணக்கம் டா மாப்பிள்ளை எனும் திரைப்படத்திலும் தற்சமயம் ‘காபி வித் காதல்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதற்கு இடையில் நடிகர் கவின் உடன் ‘லிப்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஹாட்ஸ்டார் ஒ டி டி தளத்தில் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

மேலும் அம்ரிதா ஐயர் தற்சமயம் நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் திரைப்படங்களின் வாய்ப்புகளை இந்த புகைப்படங்கள் மூலம் பெறுகிறார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.