கொசுவலை உடையில்.. வெண்ணைக்கட்டி உடம்பை வெளிச்சம் போட்டு காட்டும் அம்ரிதா ஐயர்..!

நடிகை அம்ரிதா ஐயர் ( Amritha Aiyer ) ‘பிகில்’ எனும் திரைப்படத்தில் கால்பந்து ஆட்ட வீராங்கனை கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததன் மூலம் பிரபலமான ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்னரே பல படங்களில் நடித்திருந்தாலும் பிகில் படமே அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

நடிகை அம்ரிதா ஐயர் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே நிறைய குடும்பங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டிய பிறகு திரைப்படத்துறையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

2012 ஆம் ஆண்டு ‘பத்ம யோகம்’ என்னும் மலையாள திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் ரஜினிகாந்த் உடன் ‘லிங்கா’ எனும் திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அம்ரிதா ஐயர் போக்கிரி ராஜா,தெறி போன்ற நிறைய படங்களில் அவ்வப்போது நடித்துவிட்டு ரசிகர்களுக்கு டாட்டா காட்டி சென்றுவிடுவார்.

Image Source : instagram.com/amritha_aiyer/

இதனை அடுத்து படைவீரன் எனும் திரைப்படத்தில் முழு நேர கதாநாயகி ஆக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் பாடகர் விஜய் யேசுதாஸ் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்புகள் இல்லாமல் தோல்வி படமாக அமைந்ததன் மூலம் வரும் படங்களில் கவனம் செலுத்தி தொடங்கினார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு ‘காளி’ எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தேன்மொழி எனும் கதாபாத்திரத்தில் ஏற்று தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்தார். இந்த பழம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று படம் சுமாராக ஓடியது.

Image Source : instagram.com/amritha_aiyer/

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கிய பிகில் எனும் திரைப்படத்தில் கால்பந்து ஆட்ட வீராங்கனை ஆக களம் கண்டுள்ளார். அம்ரித்த ஐயர் இந்த படத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் விஜய் அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படமே இவருக்கு ஒரு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்தது என்றால் மிகை ஆகாது ஏனெனில் இந்த படத்தில் அனைத்து மொழிகளிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார். அம்ரிதா ஐயர் இதனை வைத்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் ‘வணக்கம் டா மாப்பிள்ளை’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் கோவில் கலந்து கொண்ட நடிகர் கவின் உடன் ‘லிஃப்ட்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஹாட்ஸ்டார் எனும் ஓட்டிடி தளத்தில் வெளியானது மேலும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Image Source : instagram.com/amritha_aiyer/

இந்த நிலையில் நடிகை அம்ரிதா ஐயர் தற்சமயம் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆkகவும் தொடங்கியுள்ளது.

சும்மா இருக்கும் பசங்களை வெளியேற்றி விடும் அளவிற்கு நிறைய கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு நாளுக்கு நாள் தனது ரசிகர் பட்டாளங்களை அதிகரித்து வருகிறார் அம்ரிதா ஐயர். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/amritha_aiyer/

   

--Advertisement--