டூ பீஸ் உடையில் கண்ணாடி முன்பு.. பின்னாடி அது தெரிவதை கவனிக்காமல் ஹாட் போஸ்..! அலற வைத்த அனன்யா பாண்டே..!

பாலிவுட் திரை உலகில் குறுகிய காலத்தில் மிகச்சிறந்த நடிகையாக உலா வரக்கூடிய நடிகை அனன்யா பாண்டே பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை அனன்யா பாண்டே ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

அடுத்து பட வாய்ப்புகள் வந்த போது அந்த படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நபராக மாறினார். அத்தோடு இவரது ஒரு ரசிகர் வட்டாரமும் அதிகரித்தது.

சுமார் ஐந்து படங்கள் மட்டும் நடித்து உச்சத்துக்கு சென்ற நடிகையான அனன்யா பாண்டே 24 வயதை ஆகிறது. எனினும் இவரைப் பற்றி பலரோடு கிசுகிசுக்கள் எழுந்தது. அந்த வகையில் நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அடிக்கடி அவுட்டிங் சென்று வருவதாகவும் இணையங்களில் பல விஷயங்கள் லீக் ஆனது.

அதுமட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் நடிகரான ஆதித்யா ராய் கபூருடன் காதல் கிசுகிசுகளில் சிக்கி இருக்கிறார் இதனை அடுத்து சமீபத்தில் இவர்கள் வெளிநாட்டில் ஊர் சுற்றி தெரியும் புகைப்படம் லீக் ஆகி ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் நடித்து வெளி வந்த படம் தான் Kho Gaye Hum Kajan. எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா பாண்டே தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் பிகினி உடை அணிந்து செல்பியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார். அதுவும் இந்த புகைப்படத்தில் முன்னழகும், இடை அழகும் ஒருங்கி தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் செய்வது அறியாமல் திகைத்து விட்டார்கள்.

மேலும் எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும், கண் அந்தப் பக்கம் தான் செல்கிறது. இது போன்ற புகைப்படங்களை போட்டு எங்களை திணறடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருந்தாலும், அடிக்கடி இது போன்ற புகைப்படங்களை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுகிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் கேட்காமலேயே இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக்கள் மற்றும் கமாண்டுகளை கொடுத்து இவரை குஷிப்படுத்தி விட்டார்கள்.