Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஆத்தாடி ஆத்தா…” – எவ்ளோ பெரிய்ய்ய முதுகு.. சோறு பிசைஞ்சு சாப்பிடலாம் போல இருக்கே..! – அனசுயா பரத்வாஜ்..!

தெலுங்கில் தொகுப்பாளியாகவும் தற்பொழுது குணச்சித்திர நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் அவதாரம் எடுத்து ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார். நடிகை அனுசுயா பரத்வாஜ்.

இவருடைய வயது 40 தாண்டி விட்டாலும் கூட தற்போதும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமான கவர்ச்சி காட்சிகளில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களை மிரட்டி வருகிறார் என்று கூறலாம்.

ஆரம்ப காலத்திலிருந்து சினிமாவில் ஒளிந்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்த இவர் தன்னுடைய இளம் வயதிலேயே ஒரு திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் வெளியான விசு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால், இந்த படத்தில் நடித்த பிறகு படங்களில் நடிக்கும் ஆசிய அவருக்கு போய்விட்டது. அதனால் தொடர்ந்து தன்னுடைய தொகுப்பாளர் செய்து வந்த இவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவில் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அதுவும் முன்னாடி நடிகர்களின் படங்களில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம். அதனை தவறாமல் ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.

--Advertisement--

மறுபக்கம் இளநெடிகளுக்கு சவால் விடுவதற்கான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் கிடுகிடுக்க வைப்பதையும் பொழுது போகாத செய்தி வருகிறார் அம்மணி.

இந்நிலையில் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் அதில் ஹீரோயினாக அனுசுயா பாரத்வாஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் கிட்டத்தட்ட அதிகாரப்பூர் அறிவிப்புதான் என்றும் பலரும் நம்பினார்கள்.

ஆனால் அப்படி எதுவும் நான் படங்களில் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி என பட வாய்ப்பு வந்தது அதனால் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார் அனசுயா பரத்வாஜ்.

கட்டும் அளவுக்கு படுக்கலாமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். நிலையில் தற்போதைய இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை ஆட்டுவித்து வருகிறது.

Continue Reading
 

More in

Trending Now

To Top