நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!

நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!

நடிகர் அஜீத்குமாரின் ரீல் மகள் என்றே இவருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு. ஏனெனில் என்னை அறிந்தால் என்ற படத்திலும், விஸ்வாசம் என்ற படத்திலும் அஜீத்குமாரின் மகளாக நடித்திருந்தார்.

அனிகா சுரேந்திரன்

இந்த படங்களை பொருத்த வரை, அஜீத்குமார் – அனிகா சுரேந்திரன் இடையே அப்பா – மகள் போன்ற ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் விஸ்வாசம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளில், அனீத் – அனிகா பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் அந்த நடிப்புதான், விஸ்வாசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

இந்த வெற்றிதான், அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!

நானும் ரவுடிதான்

மிருதன், நானும் ரவுடிதான், மாமனிதன் உள்ளிட்ட படங்களிலும் பேபி அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். இதுதவிர மலையாளம் மற்றும் தமிழில் குறும்படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்துள்ளார்.

மலையாளம் மற்றும் தமிழில் சிறந்த குழந்தை கலைஞர் என்ற வகையில் அனிகா சுரேந்திரன் விருதுகளை பெற்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நடிகர் கார்த்தி காதலித்த நடிகை இவரா..? ரகசியத்தை போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

புட்டபொம்மாவில் கதாநாயகி

தமிழில் மட்டுமின்றி தெலுங்கில், மலையாளத்தில் தொடர்ந்து அனிகா சுரேந்திரன் நடித்து வருகிறார். கடந்தாண்டில் தெலுங்கில் வெளியான புட்டபொம்மா என்ற படத்தில், அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

அதேபோல் நடிகர் தனுஷ் டைரக்ட் செய்து வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில், தனுஷின் அக்கா மகனுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்: இப்படித்தான் என்னோட அந்த உறுப்பை பெருசு பண்ணேன்.. ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

கேரளா, மஞ்சேரியில் கடந்த 2004ம் ஆண்டில் நவம்பர் 27ம் தேதி பிறந்த அனிகா சுரேந்திரனுக்கு 19 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த டீன் ஏஜ் வயதிலேயே அவர் அப்டேட் செய்யும் கிளாமர் புகைப்படங்கள், வயதுக்கு மீறிய செயலாக இருக்கிறது.

நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!

தூக்கலாக தெரியும் விதமாக

அதாவது முன்னழகு, பின்னழகு தூக்கலாக தெரியும் விதமாக அவரது அதீத கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், இது அனிகா என்ற அந்த சின்ன பெண்தானா, விஸ்வாசம் படத்தில் நடித்த அந்த சிறுமிதானா என ஆச்சரியமாக கேட்கும் அளவுக்கு தனது கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

இப்போது பச்சை கலர் கிளாமர் டிரஸ்சில் ஊஞ்சல் ஆடியபடி இருக்கும் அனிகா சுரேந்திரன் படங்கள் செம வைரலாகி வருகின்றன.

நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!

நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில்…

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள், நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன் அசத்துகிறார். எல்லாமே பச்சை பச்சையா தெரியுதே.. என டபுள் மீனிங்கில் பேசியபடி கண்களால் அனிகாவின் அசத்தலான அந்த அழகை எல்லாம் பருகி வருகின்றனர்.

   

--Advertisement--