வயசுக்கு மீறிய கவர்ச்சி.. லோ நெக் உடையில்.. BP-யை எகிற வைத்த அனிகா சுரேந்திரன்..!

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அந்த வகையில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அதனை தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்.

இப்படி பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருந்த அனிகா சுரேந்திரன் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் ஓ மை டார்லிங்.

மலையாளம் மொழியில் புதுமுக நடிகர் ஒருவர் நடிப்பில் வெளியானது திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தன்னுடைய முதல் படத்திலேயே லிப் லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் அனிகா சுரேந்திரன்.

 இத்தனை  நாட்களாக குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழக்கப்பட்ட ஒரு நடிகை திடீரென லிப் லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் பார்க்கும்பொழுது பொருத்தமாக இல்லை என்ற ஒரு சில ரசிகர்கள் கருத்துக்களை கூறினால் கூட நடிகை அனிதா சுரேந்திரன் நான் திரைப்படத்தில் சினிமாவில் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.

ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கும் விதமான திரைப்படங்கள் மற்றும் கதைகளை தேர்வு செய்து நடிப்பேன் என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் லைட்டுகளையும் குவித்து வருகின்றனர்.