மூச்சு முட்டுதே.. நீச்சல் குளத்திற்குள் பத்து தல பட நடிகை அனு சித்தாரா..! வைரல் போட்டோஸ்..!

மூச்சு முட்டுதே.. நீச்சல் குளத்திற்குள் பத்து தல பட நடிகை அனு சித்தாரா..! வைரல் போட்டோஸ்..!

மலையாள படவுலகில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகை அனு சித்தாரா. மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2013ம் ஆண்டில் பொட்டாஸ் வெடிகுண்டு என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.

இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர். பல மேடைகளில் இவரது நடன நிகழ்ச்சி அரங்கேற்றம் ஆகியுள்ளதால், பரதக் கலையில் சிறந்து விளங்கும் ஒரு கலைஞராக விளங்குகிறார்.

அனு சித்தாராவுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2015ம் ஆண்டில் காதலர் விஷ்ணு பிரசாத்தை திருமணம் செய்துக்கொண்டார்.

பொதுநலன் கருதி, வனம், பத்துதல உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இதுதவிர ஏகப்பட்ட மலையாள டிவி நிகழ்ச்சிகளில் நடனக் கலைஞராக, நடுவராகவும் அனு சித்தாரா பங்கேற்று வருகிறார்.

அனு சித்தாரா..

அனு சித்தாரா மலையாள பெண்களுக்கே உரிய வாளிப்பான தேகத்துடன் மிக அழகான வடிவில் காட்சியளிக்கிறார்.

அதனால் இணையத்தில் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

மூச்சு முட்டுதே.. நீச்சல் குளத்திற்குள் பத்து தல பட நடிகை அனு சித்தாரா..! வைரல் போட்டோஸ்..!

அவர் பங்கேற்கும் சினிமா நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் என எங்கு அவர் சென்றாலும் அவரை வீடியோ எடுத்து முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் பக்கங்களில் பரவ விடுகின்றனர்.

அது தொடர்ந்து வைரலாகி வருகிறது. இதனால் மிக மிக பிரபலமான அழகான ஒரு நடிகையாக அவர் அடிக்கடி கவனிக்கப்படுகிறார்.

மூச்சு முட்டுதே.. நீச்சல் குளத்திற்குள் பத்து தல பட நடிகை அனு சித்தாரா..! வைரல் போட்டோஸ்..!

நீச்சல் குளத்தில் குளுகுளு..

இந்நிலையில், சமீபத்தில் அவர் நீச்சல் குளத்தில் குளுகுளு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இதுவரை புடவை, சுடிதார் போன்ற ஆடைகளில் அவர் அழகை வெறித்து வெறித்து ரசித்த ரசிகர்கள், நீச்சல் உடையில் அவரது அழகை பார்த்து வெறித்தனமாக அதை வைரலாக்கி வருகின்றனர்.

மூச்சு முட்டுதே.. நீச்சல் குளத்திற்குள் பத்து தல பட நடிகை அனு சித்தாரா..! வைரல் போட்டோஸ்..!

அய்யய்யோ இப்படி மூச்சு முட்டுதே என, நீச்சல் குளத்திற்குள் இருக்கும் அனு சித்தாராவை பார்த்து ரசிகர்கள், ஜொள்ளு விடுகின்றனர். அந்த புகைப்படங்களும் வைரலாகின்றன.

மூச்சு முட்டுதே.. நீச்சல் குளத்திற்குள் பத்து தல பட நடிகை அனு சித்தாரா..! வைரல் போட்டோஸ்..!