ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் தலை சுத்திருச்சு என்று புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் அம்மணி.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை அனுமா பரமேஸ்வரன்.

ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாக தோல்வியடைந்தது. இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் தெலுங்கு சினிமா பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார்.

அங்கே இவருக்கு பட வாய்ப்புகள் புதிய ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி பொசுபொசுவென மாறிப்போன நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தது.

அதன் பிறகு உடல் எடை குறைத்து ஒல்லிக்பிச்சானாக மாறி இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் தற்பொழுது தெலுங்கு மற்றும் மலையாளம் மற்றும் தமிழ் மொழி உட்பட தல ஒரு படங்களில் நடித்து வருகிறார்.

[irp posts=”74061″ ]

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமைப்பில் இருக்கும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார் என்பது சமீப காலமாக இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும்போது நமக்கு தெரிய வருகிறது.

முதன்முறையாக தன்னுடைய முன்னாள் அது பளிச்சென தெரிய சைடு போஸில் போஸ் கொடுத்திருக்கிறார். இதில் இவர் உள்ளாடை எதுவும் அணியவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. இதனை பார்த்து ரசிகர்களுக்கு காய்ச்சல் வந்துவிடும் போல ஆகிவிட்டது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் ஒரு நிமிடம் தலை சுத்திடுச்சு என்றும் புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு படுகிளாமரான உடைகள் காட்சியளிக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் தற்போது நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் வெற்றி தோல்வி தான் நடிகராக பரமேஸ்வரனுக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்குமா..? கிடைக்காதா..? என்பதை கூறும் காரணியாக இருக்கும். இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Anupama Parameswaran is an Indian film actress who works mainly in Telugu, Tamil and Malayalam films. Her latest photos have been going viral on social media. She looks stunning in her traditional South Indian outfits and casual western wear. Fans have been sharing her pictures on various platforms and praising her for her beauty and style.

[irp posts=”74335″ ]

   

--Advertisement--