பசங்களுக்கு “அது” தெரியாதா..? அர்ச்சனா-வின் பீரியட்ஸ்.. – நா கூசும் வார்த்தை விட்ட விசித்ரா..!

பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது, இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது இந்த நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆரம்ப நாட்களில் நட்பாக இருந்து வந்த நடிகை அர்ச்சனா மற்றும் விசித்ரா இருவரும் தற்போது எதிரிகளாக மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகை விசித்ரா மாயா கேங் பக்கம் சேர்ந்து கொண்டு பல்வேறு பிரச்சனைகளை செய்து வருகிறார்.

நேற்று கூட போட்டியாளர் நிக்சன் அர்ச்சனாவை சொருகிடுவேன் என மிரட்டி இருந்தது மிகப்பெரிய சர்ச்சையானது.

இந்நிலையில், நேற்றைய டாஸ்கின் பொழுது விசித்ரா பேசிய விஷயம் பிக்பாஸ் ரசிகர்களை முகம் சுளிக்க செய்திருக்கிறது.

நா கூசும் வார்த்தைகள் சிலவற்றை எளிமையாக பேசிவிட்டு செல்கிறார் நடிகை விசித்ரா. இவருடைய இந்த பேச்சைக் கேட்ட அர்ச்சனா கொஞ்சம் கூட சளைத்துக் கொள்ளாமல் அதில் என்ன தப்பு..? ஏன் நான் சொல்லக்கூடாத்.. அது Taboo இல்ல.. என்று சொல்லி பதில் கொடுத்திருக்கிறார்.

ஏன் இது பற்றி பசங்களுக்கு தெரியாதா..? என்ற கேள்வியும் எழுப்பி இந்த விஷயத்தை எளிமையாக கடந்து சென்று இருக்கிறார் அர்ச்சனா. ஆனால், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு பெண்ணுடைய பீரியட்ஸ் குறித்து பேசியதெல்லாம் மோசமான விஷயம் என்று ரசிகர்கள் பலரும் விசித்ராவை விளாசி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவன் கூட எப்படி அதை பண்ணியோ.. ரச்சிதா மகாலட்சுமிக்கு ஹின்ட் கொடுத்த பிக்பாஸ் நடிகை..!

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், …