“கோடையில் மஜா பண்ண வெறும் 2000 ரூபாயில் மினி ஏசி..! – நீங்களும் வாங்குங்க..!

அடிக்கின்ற வெயிலுக்கு ஏசி வாங்க வேண்டும் என்றால் பெரும் தொகை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு இஎம்ஐ கட்டினால் மட்டுமே ஏசி வாங்கி பயனடைய முடியும் என்ற நிலைமை தற்போது உள்ளது.

இந்த வெயிலுக்கு வீட்டில் 24 மணி நேரம் பேனை போட்டு சுற்ற விட்டாலும் வெக்கை காற்று அடித்து நம்மை பாடாய்படுத்துகின்ற இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள நீங்கள் மினி ஏசியை உங்கள் பட்ஜெட்டில் வாங்கி பயன்பெறலாம்.

mini AC

என்னது.. வெறும் 2000 ரூபாயில் மினி ஏசியா என்று நீங்கள் நம்ப முடியாமல் தவிர்க்க வேண்டாம். உண்மையிலேயே ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் மின்சார இணைப்பே இல்லாத இதுபோன்ற ஏசிகளை வாங்கி நீங்கள் பயன் அடைய முடியும்.

மேலும் இந்த மினி ஏசி பேன் தற்போது amazon flipkart போன்ற இணைய சந்தைகளில் வாங்கி நீங்கள் பயன் பெற முடியும். இதற்காக நீங்கள் அரை லிட்டர் தண்ணீரை பயன்படுத்தினால் போதும். இந்த தண்ணீரை சேமிக்க கூடிய பகுதி இந்த பேனில் கொடுக்கப்பட்டுள்ளது.

mini AC

 மேலும் மின் இணைப்பு இதற்கு தேவையில்லை. யூஎஸ்பி மூலம் சார்ஜ் செய்து கொண்டாலே போதுமானது. ஏழு நிற எல்ஈடி வண்ண விளக்குகளோடு வரக்கூடிய இந்த போர்ட்டபிள் மினி ஏர் கண்டிஷன் பேனில் ஐஸ் கட்டிகளை நீங்கள் நிரப்பியும் உபயோகிக்கலாம்.

--Advertisement--

இதில் ஏசி போட்டது போலவே ஜில் என்ற காற்று அடிக்கக்கூடிய எந்த பேனை நீங்கள் அமேசானில் வெறும் ₹2099 ரூபாய்க்கு வாங்கி பயன்பெற முடியும்.

mini AC

எனவே ஏசி வாங்க பணம் இல்லை என்று பொருளாதார சிக்கலில் தவிக்கும் அனைவரும் இதுபோன்ற மினி ஏசியை வாங்கி இந்தக் கோடையை நீங்கள் சிறப்பான முறையில் கழித்து விடலாம்.

 மேலும் இந்த போர்ட்டபிள் மினி ஏசியை எங்கு வேண்டுமென்றாலும் நீங்கள் எடுத்து செல்ல முடியும் அதற்கான அனைத்து வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.