Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“இவங்க பேண்ட் போட்டிருக்கன்னு கண்டுபிடிக்க உங்களுக்கு ரெண்டு நிமிஷம் ஆகலாம்..” – ராஷ்மிகா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார். 

 

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

 

--Advertisement--

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். 

 

சமீபத்தில், இவர் கார்த்தியுடன் இணைந்து நடித்த சுல்தான் படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

 

மேலும், பொதுவெளிகளில் தோன்றும் போது ரசிகர்களில் க்ளிக்கிய புகைப்படங்களும் வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் போது எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

 

இதனை பார்த்த ரசிகர்கள், இவங்க பேண்ட் போட்டிருக்கன்னு கண்டு புடிக்க உங்களுக்கு ரெண்டு நிமிஷம் ஆகலாம் என மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Trending Now

To Top