“நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?..” – அப்பட்டமாக தெரியும் சமந்தாவின் அழகுகள் – வாயடைத்து போன ரசிகர்கள்…!

 

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

 

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் சூட்டிங் நடைபெற்றது முதல் இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காலகட்டத்தில் 24 மணி நேரம் வீட்டில் தங்கி இருந்த சமந்தா தனது வீட்டில் இருந்தவாறு சிறிய அளவிலான முட்டைக்கோசை வளர்த்து அறுவடை செய்தார். 

--Advertisement--

 

அதன் பின் நாய்க்குட்டிகள்-உடன் இணைந்து அவர் விளையாடிய வீடியோ மற்றும் யோகா புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகின்றார். இத்தகைய சூழலில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , தனது பெட்ரூமில் படுத்தபடியே மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார். 

 

படங்களில் மிகவும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவரும் சமந்தாவை இப்படி பார்க்கவே பிடிக்கவில்லை என்று அவருடைய ரசிகர்கள் ஆளாளுக்கு புலம்புகின்றனர். எந்த காலக்கட்டத்திலும் இல்லாத அளவிற்கு தற்போது சமந்தா கவர்ச்சியில் மோசமாக இறங்கிவிட்டார். 

 

திருமணத்திற்கு பின்பு கூட தொடர்ந்து படங்களில் நடித்த வருகிறார். அதிலும் குறிப்பாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் தற்போது அவர் நடித்து வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற திரைப்படத்தின் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். 

 

 

இந்த படத்தில் முதன் முறையாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாராவுடன் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் மிகவும் இறுக்கமான உடலோடு ஒட்டிய ஜிம் உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

அந்த வகையில், தற்போது தழைகீழாக நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.