Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

” வெச்சான் பாரு ஆப்பு ..!” – மீல் மேக்கர்-ரை ஆண்கள் சாப்பிடக்கூடாதா?

மீல் மேக்கர் என்று அழைக்கப்படும் சோயா  தற்போது சமையலில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருளாக உள்ளது. இதில் பெரிய சைஸ் இருக்கக்கூடிய பெரிய சோயாவும் சின்ன சைஸில் இருக்கக்கூடிய சின்ன சோயா என்று இரண்டு ரகங்களில் வருகிறது. இந்த சுவையானது சோயா சோயா மாவின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் கொண்டிருக்கும் இந்த சோயாவின் சுவையில் மயங்கி இருக்கும் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில்  பீல் மேக்கரை அதிகமாக உண்ணும் ஆண்களுக்கு எண்ணற்ற பாதிப்புகள் வருவதாக கூறியிருக்கிறார்கள்.

 மேலும் அதிக சுவையோடு இருக்கக்கூடிய இந்த சோயாவை அசைவ பிரியர்கள் மட்டுமல்லாமல் சைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் சிக்கனில் எப்படி சிக்கன் 65 செய்கிறார்களோ அதுபோல சோயாவை எண்ணெயில் பொரித்து சோயா 65 சைவர்கள் அசைவ சுவையில் செய்து உண்டு வருகிறார்கள்.

 அப்படிப்பட்ட இந்த சோயாவை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சோயாவை ஆண்கள் அதிக அளவு எடுத்துக் கொள்வதின் மூலம் உடலில் ஹார்மோன்களின் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதால் அளவாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

அதை அறிந்து கொள்ளாமல் ஆண்கள் அதிக அளவு இந்த சோயாவை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது மலட்டுத்தன்மை ஏற்படுவதாக பகீர் தகவல்கள் உள்ளது.

--Advertisement--

 எனவே ஆண்கள் தங்களது உணவில் மீள்மேக்கர் என்று அழைக்கப்படக்கூடிய சோயாவை அளவோடு எடுத்துக் கொள்வதின் மூலம் நலமோடு இருக்கலாம்.

அந்த வகையில் அதிக அளவு புரதச்சத்தை கொண்டிருக்க கூடிய எந்த சோயாவை மாதத்தில் ஒரு முறை ஆண்கள் எடுத்து வந்தால் போதுமானது. புரதச்சத்து அதிகம் இருக்கிறது என்ற எண்ணத்தில் வாரம் தோறும் இதை சமைத்து உண்ணும் போது உங்களுக்கு ஆபத்து வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 எனவே இனி மேல் உங்கள் வீட்டு ஆண்களுக்கு உணவை சமைத்துக் கொடுக்கும் பெண்கள் கட்டாயம் இதை கவனத்தில் கொண்டு சோயாவை கொடுக்கும் போது அளவோடு கொடுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top