வெண்ணைக்கட்டி உடம்பு.. நடுக்கடலில் நச்சென காட்டி.. அட்ராசிட்டி பண்ணும் ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகா மோத்வானி ( Hanshika Motwani ) தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தற்சமயம் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவரது ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர். திருமணம் ஆகியும் அவ்வப்போது இவர் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

Image Source : instagram.com/ihansika/

நடிகை ஹன்சிகா மோத்வானி இவர் குழந்தை பருவத்தில் இருந்தே திரைப்படத்துறைக்கு பணியாற்றிய ஒரு நடிகை ஆவார். ஆரம்பகாலங்களில் இவர் சகலக்க பூம்பூம் எனும் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த தொடர் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரே சீரியலாக அந்த சமயம் ஒளிபரப்பாகி வந்தது. மேலும் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/ihansika/

இதனை அடுத்து ஹிந்தியில் ஆப்கா சுருர் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றியானதை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் முதல் முதலாக மாப்பிள்ளை என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/ihansika/

இந்த படத்தில் நடிகர் தனுஷ் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியானது தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பிதத்து.  மேலும் தெலுங்கு சினிமாக்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/ihansika/

இந்த நிலையில் இவர் நிறைய தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழியில்  நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். மேலும் தற்சமயம் இவர் திருமணம் ஆனதை தொடர்ந்து போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதனால் நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வளையங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

--Advertisement--

Image Source : instagram.com/ihansika/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.