கோழி வெடக்கோழி..! – ஒட்டு மொத்தமா காட்டி.. பசங்கள மட்டையாக்கிய இளம் நடிகை நபா நடேஷ்..!

நடிகை நபா நடேஷ் இவர் கனடா மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

நடிகை நபா நரேஷ் இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார் பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தனர் மேலும் திரைப்படங்களில் இருந்து தனது நடிப்பின் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி வருகிறார் இவர் 2015 ஆம் ஆண்டு வஜ்ரைக்கியா என்னும் கன்னட படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது நடிப்பு எதார்த்தமாக இருந்ததனால் கன்னட ரசிகர்களிடையே பெரிதும் பாராட்டைப் பெற்றார் இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தனர். மேலும் நவா நடேஷ் தெலுங்கு சினிமாவில் தற்சமயம் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் மிகுந்தவர் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது முன்னழகையும் பின்னழகையும் கவர்ச்சியாக காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது மேலும் இந்த புகைப்படங்கள் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை மென்மேலும் அதிகரித்து வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

--Advertisement--