வேற இடமே இல்லையா..? – இப்படியா வெட்ட வெளியில் குளிப்பாங்க..! – தீயாய் பரவும் தர்ஷா குப்தா போட்டோஸ்..!

தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) என்பவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் இவர் முள்ளும் மலரும் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதில் இவரது நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது அதன் மூலம் அனைவரிடத்திலும் நல்ல பெயரை பெற்றார்.

Image Source : instagram.com/dharshagupta

  பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும் 2020 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி (சீசன் 2) என்ற காமெடி ரியாலிட்டி சோவில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி அனைவராலும் அறியப்பட்டவர்.

Image Source : instagram.com/dharshagupta

மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன்பிறகு 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிமுக கதாநாயகி விருதினை தட்டிச் சென்றார்.

--Advertisement--

மேலும் 2022 ஆம் ஆண்டு சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/dharshagupta

சன்னி லியோன் நடித்திருந்த திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு சன்னி லியோனை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

அதன்படி இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வெள்ளை நிற உடையில் தனது முழு மார்பகத்தையும் மற்றும் தனது தொப்புள் குழி வெளியே தெரியும் படியும் ராதை கதாபாத்திரம் போல் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்கு முக்கு ஆட வைத்துள்ளார்.

Image Source : instagram.com/dharshagupta

இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் கமாண்டுகளும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.