முட்டிகிட்டு நிக்கும் முலாம் பழ அழகு..! – கச்சிதமாக காட்டி.. கவுத்து போட்ட தர்ஷா குப்தா..!

தர்ஷா குப்தா (Dharsha Gupta) இவர் சின்னத்திரை சீரியல்களின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதன் மூலமும் பிரபலம் ஆகி உள்ளார்.

Image Source : instagram.com/dharshagupta/

நடிகை தர்ஷா குப்தா இவர் சென்னையைச் சேர்ந்த இளம் நடிகைகளில் ஒருவராவார்.ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்த தர்ஷா குப்தாவிற்கு அவ்வப்போது விளம்பரங்களிலும் நடக்கும் வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தன. மேலும் விளம்பரகளின் மூலம் தனது அடையாளத்தை மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தர்ஷா குப்தா சிறு சிறு நாடகங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் இவர் 2017 ஆம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ எனும் சீரியலில் ‘விஜி’ என்னும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். இந்த நாடகம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு 2019 ஆம் ஆண்டு ‘மின்னலே’ 2020 ஆம் ஆண்டு ‘செந்தூரப்பூவே’ என்று நிறைய அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/dharshagupta/

பிறகு 2021 ஆம் ஆண்டு ‘குக் வித் கோமாளி சீசன் 2’ எனும் சமையல் நிகழ்ச்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் தான் தர்ஷா குப்தா எனும் நடிகை இருக்கிறார் என்று தமிழ் மக்களுக்கு தெரிய வந்தது.மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனதன் காரணமாக அடுத்தடுத்து நிறைய விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/dharshagupta/

இந்த நிலையில் தர்ஷா குப்தா திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ‘ருத்ர தாண்டவம்’ எனும் திரைப்படத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இன்று தோல்வி படமாக அமைந்ததன் மூலம் முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்தார். மேலும் தற்சமயம் திரைப்பட வாய்ப்பிற்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் ஆணையம் பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/dharshagupta/

இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் படு கவர்ச்சியாக உச்சகட்ட கவர்சியில் தனது உடல் அங்கங்களை ரசிகர்களுக்கு காட்டி விருந்தளித்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக இப்படி கவர்ச்சியான முறையில் வலம் வருகிறார். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/dharshagupta/