Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

திரிஷா

இட்லி துணியே தான்.. Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு..! – உச்ச கட்ட கவர்ச்சியில் திரிஷா..!

நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தற்சமயம் ‘பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது.

நடிகை திரிஷா என்றாலே நமக்கு ‘கில்லி’ படம் தான் ஞாபகத்துக்கு வரும் அந்த அளவிற்கு கில்லி படத்தில் அனைத்து ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தவர். தனது வசீகரமான முகபாவனையாளும் தனது க்யூட்டான பார்வையாலும் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து இருக்கிறார் திரிஷா.

இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக நிறைய படங்கள் உள்ளன. இவர் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயுடன் லிவிங் டு கெதர்-இல் இருந்ததாக நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களில் அந்த சமயம் பரவி இருந்தன. ஏனெனில் நடிகர் விஜயுடன் இவர் ஆதி, கில்லி ,திருப்பாச்சி, குருவி போன்ற நிறைய படங்களில் விஜய்யுடன் நடித்துள்ளதால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று சமூக வலைதளங்களில் நிறைய கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மற்றும் இவரது குளியலறை காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. பிறகு அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று அவர் பிரபல பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இந்த நிலையில் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி பிறகு மீண்டு வந்துள்ளார்.பல கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டுள்ளார் திரிஷா.

இந்த நிலையில் நடிகை திரிஷா தற்சமயம் ‘பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முதல் பாகம் முன்னதாகவே வெளியான நிலையில் இப்பொழுது இரண்டாம் பாகத்திற்காக மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் இந்த படம் வெளியாகும் நிலையில் அனைத்து ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

--Advertisement--

இந்த நிலையில் நடிகை திரிஷா தற்சமயம் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மக்களிடையே வெகுவாக பரவப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் ஒரு தேவதை போல காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்து அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக் வரும் கமெண்ட்களும் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top