அம்மாடியோவ்..! – எம்மாம் பெரிய்ய்ய ஹீல்சு..! – வாழைத்தண்டு தொடையை முழுசா காட்டும் அனு இம்மானுவேல்..!

நடிகை அனு இம்மானுவேல் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.இவர் தமிழில் முதல் முதலாக இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் அணு இம்மானுவேல்.

நடிகை அணு இம்மானுவேல் இவர் சிக்காகோவை சேர்ந்தவர்.இவர் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப காலம் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்ததால் முதல் முதலாக ‘ஆக்சன் ஹீரோ பிஜ்ஜூ’ எனும் மலையாள படத்தின் மூலம் முதல் முதலாக திரைத்துறையில் அறிமுகமானார்.

 

இந்த படத்தில் நடிகர் நிவின்பாலி உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் அணு இம்மானுவேல் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

மேலும் 2017 ஆம் ஆண்டு ‘துப்பறிவாளன்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழில் முதல் படத்திலேயே வெற்றிக்கனியை பறித்தார். மேலும் இந்த படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்னும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக இணைந்திருந்தார்.இந்த படம் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தது. மேலும் நிறைய சொந்தங்கள் நிறைந்த படமாக அமைந்ததால் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு போதிய அளவு தமிழ் படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் தெலுங்கு திரையுலகத்தில் இவர் நிறைய படங்களில் நடித்துள்ளார். நடிகை இம்மானுவேல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருவதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் அரை ட்ரவுசர் போட்டுக்கொண்டு அப்பட்டமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை மேலும் அதிகரித்து வருகிறார் அணு இம்மானுவேல்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளை தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.