இது தொடையா..? இல்ல, சாக்லேட் சிலையா..? – படுக்கையில் காலை தூக்கி காட்டும் ஈஷா ரெப்பா..!

ஈஷா ரெப்பா (Eesha Rebba) ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நடிகை. ஆனால், இவர் தெலுங்கு படங்களில்தான் அதிகமாக நடித்திருக்கிறார்.அன்றைய ஆந்திர பிரதேசம், இன்றைய தெலுங்கானாவில் வாராங்கல் என்ற பகுதியில் பிறந்தவர்.

இப்போது, 33 வயதான நிலையிலும், கல்லூரி மாணவி போல, இளமை, அழகு நிறைந்தவராக கண்களுக்கு காட்சி தருகிறது.மாடலிங் துறையில் இருப்பவர் என்பவர், உடை அலங்காரத்தில் எப்போதும் சிறப்பு கவனம் செலுத்துபவராக இருக்கிறார். அதனால், இவரது டிரஸ் சென்ஸ் அதிகமான கவனத்தை, பாராட்டை பெற்று வருகிறது.

ஈஷா ரெப்பா
Eesha Rebba

தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்த ஈஷா ரெப்பா, ஐதராபாத்தில் வளர்ந்தவர் முதுகலை வணிக மேலாண்மை படித்து பட்டம் பெற்றவர். நடிக்க வருவதற்கு முன்பு. விளம்பர மாடலாக பல விளம்பரங்களில் நடித்தவர்.‘லைப் ஈஸ் பியூட்டிபுல்’ என்ற படத்தில் ஈஷா ரெப்பா அறிமுகமானார்.

‘ அந்தக முந்து ஆ தருவாத’ என்ற படத்தில் ஈஷா ரெப்பா நடித்தார், இந்த படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. வசூலிலும் சாதனை படைத்தது. தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக, அந்தக முந்து ஆ தருவாத படம் பரிந்துரைக்கப்பட்டது. இதன்மூலம், நல்ல நடிகை என்ற அறிமுகமும், வரவேற்பும் ஈஷா ரெப்பாவுக்கு கிடைத்தது.

ஈஷா ரெப்பா
Eesha Rebba

அடுத்து, ஈஷா ரெப்பா நடித்த 2017ம் ஆண்டில் வெளியான ‘அமிதுமி’ சிறந்த படமாக அமைந்தது. நல்ல படமாக மக்களால், அங்கீகரிக்கப்பட்ட இந்த படம் 2 விருதுகளை பெற்றதுகடந்த 2021ம் ஆண்டில், ஒட்டு படத்தில் மலையாளத்தில் ஈஷா ரெப்பா அறிமுகமானார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக வில்வித்தையும், சண்டை பயிற்சியும் கற்றிருக்கிறார் ஈஷா ரெப்பா.சினிமா நடிகர்களில் கமல், விக்ரம் போன்றவர்கள் படத்தின் கதைக்காக, தங்களை அதிகமாக வருத்திக்கொள்வர்.

அதாவது படத்தின் கதைக்கேற்ப தங்களது உடல் எடையை அதிகரிப்பது, உடல் எடையை குறைப்பது, உடல் தோற்றத்தை அவலமாக மாற்றிக்கொள்வது என, எம்மாதிரியான கேரக்டர் என்றாலும், அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வர்.

ஈஷா ரெப்பா
Eesha Rebba

அதைப்போல, படத்தில் நடிப்பதற்காக வில்வித்தை, சண்டை பயிற்சி பெற்ற ஈஷா ரெப்பா, தனக்கு சினிமா நடிப்பின் மீதுள்ள அக்கறையை, ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், இவருக்கு தமிழில் பெயர் சொல்லும்படியான படங்கள் எதுவும் இன்னும் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் நிச்சயம் தமிழ் சினிமாவில் இவரது வரவு இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஈஷா ரெப்பா
Eesha Rebba

இந்நிலையில், சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் ஈஷா ரெப்பா, தனது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில், தனியறை ஒன்றில், பளீரிடும் தொடையை காட்டியபடி கருப்புநிற மாடர்ன் டிரஸ்சில் இருக்கும் ஈஷா ரெப்பாவின் இந்த புகைப்படங்கள், இப்போது செம வைரலாகி வருகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.