“உள்ள எதாச்சும் போட்டிருக்கீங்களா..” – பஞ்சு மெத்தை உடம்பை காட்டி.. வெறியேத்தும் சனம் செட்டி..!!

நடிகை சனம் செட்டி ( Sanam Shetty ) தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழியிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘அம்புலி’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.மேலும் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இது ஒரு வித்தியாசமான ஹரர் மூவி.

Image Source : instagram.com/sam.sanam.shetty/

நடிகை சனம் செட்டி இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு உண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார். மேலும் இந்த மாடலிங் துறையில் இருந்து நிறைய திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன 2012 ஆம் ஆண்டு ‘அம்புலி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படத்திற்குப் பிறகு மலையாளத்திலும் வாய்ப்பு கிடைத்தது. சினிமா கம்பெனி என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் மேலும் 2013 ஆம் ஆண்டு மாயை எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்ததால் மக்களிடையே வரவேற்பு இல்லாமல் போனது.

Image Source : instagram.com/sam.sanam.shetty/

மேலும் சனம் செட்டி போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு மக்கள் முன்பு இவரது புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். அதுவரையில் சனம் செட்டி எனும் ஒரு நடிகை இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த தமிழ் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் தெரியவந்தது. மேலும் இந்த சோவில் நிறைய பேருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட சனம் செட்டி இதனால் விமர்சனத்திற்கும் உள்ளானார்.

Image Source : instagram.com/sam.sanam.shetty/

இந்த நிலையில் சனம் செட்டி அவர்கள் தற்சமயம் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் இளைஞர்களை கவர்ந்து வைரலாகி வருகிறார்.

Image Source : instagram.com/sam.sanam.shetty/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

--Advertisement--