“மொரட்டு கட்ட.. காட்டுக்கோழி..” – வக்கைப்போரு பத்திக்கும் போல இருக்கே..! சூடேற்றும் காயத்ரி யுவராஜ்..!

நடிகை காயத்ரி யுவராஜ் இவர் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான ஒரு நடிகை ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு நடிகை ஆவார்.முதல் முதலாக தென்றல் எனும் சீரியல் மூலம் சன் டிவியில் அறிமுகமானார்.

இந்த தொடரில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைத்து இல்லத்தரசிகளின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக சீரியல்களில் திகழ்ந்து வருகிறார். இவர் நடித்த அரண்மனைக்கிளி மிஸ்டர் அண்ட் மிஸஸ் தென்றல் பொன்னூஞ்சல் தாமரை போன்ற சீரியல்கள் மிகவும் வெற்றியடைந்த சீரியல் தொடராக அமைந்தது.

காயத்ரி யுவராஜ்
காயத்ரி யுவராஜ்

சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் தற்சமயம் விஜய் டிவியில் நடைபெறும் ரியாலிட்டி சோப்புகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து வருகிறார். இவர் பிரபல நடன இயக்குனரான யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் இருக்கிறார்.

தற்சமயம் விஜய் டிவியில் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அவர்களுக்கு விருது வழங்கினார்கள். அதில் நடிகை காயத்ரி யுவராஜ் இருக்கும் விருது கொடுக்கப்பட்டது. இவர் சரவணன் மீனாட்சி எனும் சீரியல்களின் மூலம் முதன்முதலாக பிரபலமாக தொடங்கினார். தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைத்து இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்த இவர் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.

--Advertisement--

காயத்ரி யுவராஜ்
காயத்ரி யுவராஜ்

இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருப்பதன் மூலம் சோசியல் மீடியாக்களில் முன்னணி செலிபிரட்டிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் திருமணம் ஆகி இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு நாளுக்கு நாள் இளைஞர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார்.

காயத்ரி யுவராஜ்
காயத்ரி யுவராஜ்

தற்சமயம் நிறைய சீரியல் நடிகைகள் கூட கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள். ஆரம்ப காலங்களில் சீரியலில் நடித்து பிறகு திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இவர்களுக்கு உபயோகமாக உள்ளது.

காயத்ரி யுவராஜ்
காயத்ரி யுவராஜ்

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.