இதுவரை காட்டாத கவர்ச்சி..! பில்லா நயன்தாரா-வை ஓவர் டேக் செய்த கௌரி கிஷன் – வைரல் போட்டோஸ்..!

பிரபல இளம் நடிகை கௌரி கிஷன் பில்லா நயன்தாராவை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

நடிகர் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் பள்ளிக்கால த்ரிஷாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருடைய முதல் திரைப்படம் என்றாலும் கூட தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற கௌரி கிஷன் அதனை தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

தமிழில் 96 படத்தை தொடர்ந்து குரு மற்றும் கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்திலும் கல்லூரி மாணவியாக நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி பொதுமக்களின் மற்றும் சினிமா ரசிகர்களின் பாராட்டுக்கள் இயங்கிக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய பட வாய்ப்புக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தன்னுடைய இணைய பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். குடும்பப்பாங்கினியான முகத்தோற்றத்துடன் இருந்தாலும் கூட கவர்ச்சியான உடைகளில் கிளாமர் காட்டேரியாக காட்சியளிக்கிறார் கௌரி கிருஷ்ணன்.

--Advertisement--

அந்த வகையில் தமிழ் சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் குட்டியான உடை அணிந்து கொண்டு ட்ரக்கிங் செய்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பில்லா நயன்தாரா-வை ஓரம் கட்டித்டீங்க.. தேக்கு உடம்பு.. சாக்லேட் சிலை என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்