“ஆத்தாடி.. எத்த தண்டி..” – உள்ளாடை அணியாமல் முழுசா காட்டிய “வலிமை” ஹீரோயின் ஹூமா குரேஷி..!

வலிமை படத்தில், அஜித்குமார் ஜோடியாக நடித்தவர் ஹூமா குரேஷி (Huma Qureshi) இதற்கு முன்பே, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த காலா படத்திலும், ஹூமா குரேஷி நடித்திருந்தார்.

செரினா என்ற கேரக்டரில், ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். அதனால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவர் நன்கு அறிந்த முகம்தான்.டெல்லியை பூர்வீகமாக கொண்ட ஹூமா, மாடலிங் துறையில் இருந்தவர். அதனால், ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில், பல முக்கிய வெற்றிப்படங்களில் நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

ஹூமா குரேஷி, விளம்பர படங்களில் நடித்தவர் என்பது மட்டுமின்றி, இவர் மேடை நாடகங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். நேரடியாக பார்வையாளர்கள் முன்னிலையில் நடித்தவர் என்பதால், இவரது நடிப்பு திரையில், இயல்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்தி படங்களில் நடித்த வகையில், சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றவர்.

ஹூமா குரேஷி
Huma Qureshi

பாலிவுட் நாயகியான ஹூமா குரேஷி, சினிமா விருது நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என எங்கு வந்து விருந்தினராக கலந்துகொண்டாலும், அவர் அணிந்திருக்கும் பேஷனான, ஸ்டைலிஷ் ஆன கிளாமரான டிரஸ்சை பார்க்கவே, தனியாக ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வகையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹூமா, உள்ளே உள்ளாடை அதாவது, பிரா அணியாமல் திறந்தபடி இருக்கும் நிலையில், கோட் அணிந்திருக்கிறார்.

ஹூமா குரேஷி
Huma Qureshi

மேடையில் தன் தோழியை கட்டியணைத்தபடி போஸ் தரும் அந்த கிளாமரான வீடியோ, பார்ப்பவர்களை எல்லாம் பரவசப்படுத்துகிறது. முன்னழகின் முக்கால்பாகம் கோட்டுக்குள் தெரிய, ஹூமாவின் வனப்பமான அழகை கண்டு, ரசிகர்கள் கிறுகிறுத்து போயிருக்கின்றனர். ஆத்தாடி… எத்த தண்டி? என அதிசயித்து போய், அந்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அதனால், ஹூமாவின் முன்னழகு கொப்பளிக்கும் அந்த அழகான வீடியோ, இப்போது வெகு வேகமாக வைரலாகி வருகிறது.

--Advertisement--

ஹூமா குரேஷி
Huma Qureshi

ஹூமா குரேஷி போன்ற இந்தி நடிகைகள் மட்டுமின்றி, நமது தமிழ் பட நாயகிகள் சிலரும், பாலிவுட் நடிகைகளுக்கு போட்டியிடுவது போல தான், பொது நிகழ்ச்சிகளுக்கு மிக கவர்ச்சியான ஆடைகளை அணிந்துகொண்டு கலந்துகொள்கின்றனர். குறிப்பாக, விருது விழாக்கள் என்றால், உடல் அழகை எக்டாபிளிஷ் செய்வதற்கு என்றே, இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்களோ? என வியக்கும் அளவுக்கு குட்டையான பாவாடை, முன்னழகை பகிரங்கமாக காட்டும் மேலாடை என, சில நடிகைகள் அட்ராசிட்டி செய்கின்றனர்.

ஹூமா குரேஷி
Huma Qureshi

தமிழ் பட நடிகைகளே இப்படி இருக்கும்போது, பாலிவுட் நாயகிகள் மட்டும் சளைத்தவர்களா என்கிற வகையில், அவர்களும் தங்களது உடல் அழகை அப்படியே காமிரா வெளிச்சத்தில் ஒளிவு மறைவின்றி காட்சி, ரசிகர்களின் கண்களுக்கு இன்ப விருந்து படைக்கின்றனர்.

அந்த வகையில், ஹூமா குரேஷின் இப்படி தன் இடதுபக்க முன்னழகு, உள்ளாடையின்றி காட்டிய இந்த வீடியோ, அடடா அடடா என, ரசிகர்களை புலம்ப வைத்திருக்கிறது. என்ன இருந்தாலும், பெண்களின் அழகே அழகுதான், எத்தனை முறை பார்த்தாலும், சலிக்கவே சலிக்காது என, ரசிகர்கள் கமெண்டுகளில் புலம்பி வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.