“ப்பா.. வெள்ளியில வடிச்ச உடம்பு..” – முன்னழகு முக்கால்வாசி தெரிய.. ஐஸ்வர்யா தத்தா ஹாட் போஸ்..!

ஐஸ்வர்யா தத்தா,(iswariya dutta) தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் அறிமுகமானார். நடிகை தேவயானியின் தம்பி நகுல், இந்த படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடித்திருந்தார். இந்த படத்தில், பிந்துமாதவிக்கு ஜோடியாக அட்டக்கத்தி தினேஷ் நடித்திருப்பார். இதில், வாடகை டாக்ஸி டிரைவர் சதீஸ்க்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருப்பார்.

இப்படி மூன்று விதமாக காதலை இந்த படம் மையமாக கொண்டு, முக்கோண கதையாக சென்று, கிளைமாக்சில் பரபரப்பாக முடியும். இந்த படத்தில் அப்பாவி கல்லூரி மாணவியாக நடித்த ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் தாடி பாலாஜி தலையில், குப்பையை கொட்டி, ரசிகர்களை பலத்த அதிர்ச்சியடைய வைத்தார்.

ஐஸ்வர்யா தத்தா

கடந்த 2018 ம் ஆண்டில், விஜய் டிவி பிக்பாஸ் 2வது சீசனில், ஐஸ்வர்யா தத்தா பங்கேற்றார். இதில், ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் அடாவடி செய்த ஐஸ்வர்யா தத்தா, ஒரு கட்டத்தில் பட்டத்து ராணி போல் நடந்துகொள்ளும் ஒரு டாஸ்க் தரப்பட்டது. அந்த காட்சியில், வீட்டுக்குள் வைத்திருந்த குப்பைத்தொட்டியை எடுத்து, சோபாவில் உட்கார்ந்திருந்த மற்றொரு தாடி பாலாஜியின் தலையில் கொட்டி விட்டார். இது, பலத்த பரபரப்பை, சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யா தத்தா

வழக்கமாக ஆண்கள், ஆண்களிடமும் பெண்கள் பெண்களிடமும் பிக்பாஸ் வீட்டுக்குள் சண்டையிடும் நிலை மாறி, ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும் சண்டையிட்டுக்கொண்டது, நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது. அதேவேளையில், பார்வையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.இந்த பிக்பாஸ் சீசனில், ஐஸ்வர்யா தத்தா ரன்னர், அதாவது இரண்டாவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பிறப்பிடம் கொல்கத்தா வாக இருந்தாலும், தாவணி– பாவடையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தமிழ் பொண்ண போலவே இருக்கிறார்.

ஐஸ்வர்யா தத்தா

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்துக்கு பிறகு பாயும்புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, காபி வித் காதல், இரும்பன் உள்ளிட்ட பல படங்களில், ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார். ஆனால், அவரது கேரக்டர் பேசப்படும் அளவுக்கு எந்த படமும் இதில் அமையவில்லை. அதனால், தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில், சோஷியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா தத்தா, அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். அம்மணி பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும், ரசிகர்களை மூடுகிளப்பும் விதமான கவர்ச்சி படங்களாகவே இருக்கின்றன’

ஐஸ்வர்யா தத்தா

உடல் பாகங்கள் அப்பட்டமாக தெரியும்படி அவர் பதிவிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அதை மற்றவர்களுக்கு பகிர்வதால், சில மணி நேரங்களில் அவரது படங்கள் வைரலாகி விடுகின்றன. அடிக்கடி இதுபோன்ற உங்களது படங்களை அடிக்கடி அப்டேட் செய்யுங்கள். அடிக்கடி வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரி சில்லுன்னு இருக்கிறது என, ரசிகர்கள் பலரும் கமெண்டில் கூறி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.