வா செல்லம்..! வா செல்லம்..! – எம்புட்டு நாள் ஆச்சு உன்ன இப்படி பார்த்து..! – சுண்டி இழுக்கும் ஸ்ருதிஹாசன்..!

ஸ்ருதிஹாசன் தற்போதைய வைரலாகும் புகைப்படங்கள்: நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமலஹாசன் அவர்களின் மகள் ஆவார்.

நடிகை ஸ்ருதிஹாசன் இவரது ஆரம்ப காலங்களில் தனது குரல்வளையின் மூலம் அனைத்து மக்களையும் வெகுவாக கவர்ந்து வந்த ஒரு பாடகி ஆவார் பிறகு நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனுக்கு இயக்குனர் முருகதாஸ் அவர்கள் ஏழாம் அறிவு என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அவரை திரையில் உலகில் அறிமுகம் செய்தார்.

இந்த படம் அந்த சமயம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அறிவிக்கப்பட்டது மேலும் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவ்வப்போது வர ஆரம்பித்தன இந்த படத்தில் இவருடைய நடிப்பு கச்சிதமாகவும் எதார்த்தமாகவும் இருப்பதன் காரணமாக மென்மேலும் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் கமலின் மகள் என்பதால் இவருக்கு எளிதாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மேலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டாரா என்று எதிர்பார்த்தால் இவர் இல்லை என்றே கூறலாம் ஏனெனில் இவரது நடிப்பு நிறைய ரசிகர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் இவர் தமிழ் சினிமாவில் இருந்து மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை.

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு மலையாள சினிமாவிலும் கன்னட சினிமாவிலும் அவ்வப்போது நிறைய குத்தாட்ட பாடல்களில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது காரணம் தமிழ் சினிமாவில் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் அவ்வப்போது தமிழிலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் அனைத்து மொழிப்படங்களிலும் குத்தாட்டப் பாடல்களில் ஆடி வந்தார்.

--Advertisement--

இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார் இந்த புகைப்படங்களில் மூலம் தனக்கே திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக இப்படி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் மேலும் இந்த புகைப்படங்கள் நிறைய கவர்ச்சிகரமாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.