“ஒரு போட்டோன்னாலும் சும்மா நச்சுன்னு இருக்கு..” – இணையத்தை கலக்கும் Love Today இவானா..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாக நடிகை இவானா இருந்து வருகிறார். இவர் நடித்த லவ் டுடே திரைப்படம் அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளதால் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

இவானா
இவானா

நடிகை இவானா கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். நடிகைகள் என்றாலே கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் பிரபலமாகி பிறகு தமிழ் பயின்று தமிழ் நடிகை ஆகவே மாறி விடுகிறார்கள் அதற்கு இவரும் விதிவிலக்கு அல்ல. இவர் முதல் முதலாக மாஸ்டர்ஸ் எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு மலையாளத்தில் கிடைத்தது.

மலையாளத்தில் ராணி பத்மினி எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அனுராக கற்கின் வெள்ளம் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் மலையாள சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இவருக்கு தமிழிலும் முதல் முதலாக இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரத்தில் கொடுக்கப்பட்டது.

இவானா
இவானா

இந்த கதாபாத்திரம் ஒரு சேரியில் பிறந்த ஒரு மாணவியாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி அனைவரும் மத்தியில் மாபெரும் வரவேற்பையும் பெற்றார்.

ஆனால் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஹீரோ எனும் திரைப்படத்தில் மதி எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு தோல்வி படமாக அமைந்தது இதனை அடுத்து இனி வரும் படங்களில் மிகுந்த கவனம் செலுத்த தொடங்கினார்.

இதனை அடுத்து லவ் டுடே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றால் மேலும் இந்த படம் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து அனைத்து சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் இவானா.

இவானா
இவானா

மேலும் இவ்வானாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வந்து கொண்டே இருக்கிறார்கள் இவர் பார்ப்பதற்கே பக்கத்து வீட்டு ஃபிகர் போல எதார்த்தமாக இருப்பதன் மூலமே நிறைய இளைஞர்கள் இவருக்கு பிடித்து போயிட்டு. இதனால் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவராக தமிழ் சினிமாவில் முன்னேறி வருகிறார்.

இவானா
இவானா

மேலும் தஜமயம் LGM எனும் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் டோனி அவர்களின் மனைவி தயாரித்து வருகிறார்.

இந்திய அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் டோனி அவருடைய படத்திற்கு ஹீரோயினாக நடிப்பது அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் இவரது புகழ் வெளிச்சம் சென்றடையும் ஆகவே இவர் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் வருங்காலத்தில் பெரிய நடிகையாக வலம் வரும் வாய்ப்பு உள்ளது.

இவானா
இவானா

இந்த நிலையில் நடிகை இவானா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார் இவர் வெளியீடு புகைப்படங்கள் அனைத்தும் அவரது ரசிகர் பெருமக்களால் கவரப்பட்டு இணையங்களில் வைரலாகும் வருகிறது.

இதில் தற்சமயம் வெளியிட்டுள்ளார் புகைப்படம் மிகவும் கவர்ச்சிகரமாக தனது உடல் அங்கங்களை காட்டி அனைவரையும் அசத்தி வருகிறார் நடிகை இவானா.