Actress | நடிகைகள்
இந்த வயசுலயும் இப்படியா..? – இணையத்தை கலக்கும் நடிகை கௌசல்யா..! – வைரல் போட்டோஸ்..!
வெள்ளி திரையில் எப்போதும் சிரித்தபடியே பலருக்கும் காட்சி அளித்து பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகை கௌசல்யா (Kausalya) பற்றி அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.
இவர் பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் சுந்தரிக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியராக இவர் நடித்திருக்கிறார்.
Kausalya
அன்று வெள்ளித் திரையில் எப்படி பார்த்தோமோ அது போலவே இன்றும் காட்சி அளித்திருக்கும் நடிகை கௌசல்யா தன் அழகை அப்படியே மெயின்டெயின் பண்ணி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
ஆரம்ப காலத்தில் மலையாள படத்தில் குறிப்பாக அவர் நடித்த முதல் படத்தில் இவர் நந்தினி என்ற பெயரில் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்ததின் காரணமாக கௌசல்யா என்று அழைப்பதை விட இவரை நந்தினி என்று அழைத்தால் தான் பலருக்கும் தெரியுமாம்.
தமிழில் முரளியோடு இணைந்து நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் இவர் கௌசல்யா என்ற கேரக்டரில் அறிமுகம் ஆனதினால் தமிழில் இவரை அனைவரும் கௌசல்யா என்றே அழைத்து வருகிறார்கள் எனினும் இவரது உண்மையான பெயர் கவிதா என்பதாகும்.
Kausalya
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.
வயசானாலும் அதே அழகு அதே சிரிப்பு என்று ரசிகர்கள் அவர்களது புகைப்படத்தை வர்ணித்து இருப்பதோடு புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்டை அவரைக் கேட்காமலேயே அதிக அளவு தந்திருக்கிறார்கள்.
இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இதுதான் உச்சகட்ட கவர்ச்சியில் அனைவரது மனதையும் ஏதேதோ எண்ணங்களை உருவாக்கும் படி உள்ளது என்று ரசிகர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
Kausalya
இதனை அடுத்து எந்த புகைப்படம் இணையத்தில் பலருது மத்தியில் பேசப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மேலும் சில ரசிகர்கள் எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.
எனவே புதிய பட வாய்ப்புகள் வந்து சேருமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரிய வரும்.