“பெண்ணே இன்பம் தான்…” – நைட் பார்ட்டி.. கார் அருகே.. குனிந்தபடி கீர்த்தி சுரேஷ் ஹாட் போஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொள்ள வந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடையில் தோன்றியிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மட்டுமில்லாமல் கார் பார்க்கிங்கில் தன்னுடைய தாய்க்கு காலனி அணிந்துவிடும் நடிகை கீர்த்தி சுரேஷ் மெல்லமாக குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. சினிமாவில் கிளாமருக்கு தடை சொல்லிக் கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வருகிறார்.

குறிப்பாக தெலுங்கு மொழியில் தமிழை காட்டிலும் அதீத கிளாமரான காட்சிகள் நடித்த ரசிகர்களை கீர்த்தி சுரேஷ் ஏன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இவ்வளவு கஞ்சத்தனம் என கேள்வி எழுப்பும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

   

--Advertisement--