“நெய் ஹல்வா இடுப்பு.. நழுவி வரும் பாவாடை..” – தர்மசங்கடத்தில் கீர்த்தி ஷெட்டி..! – வைரலாகும் போட்டோஸ்..!

ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கீர்த்தி ஷெட்டி[Krithi Shetty] சூப்பர் 30 என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த உப்பென்னா என்ற திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

எனினும் இவரது நேரடி நடிப்பில் இதுவரை தமிழ் திரைப்படங்கள் ஏதும் வெளிவராத நிலையில் தமிழ் ரசிகர்கள் அதிகளவு உள்ள நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவாராக இணைந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Krithi Shetty
Krithi Shetty

சில மலையாள படங்களில் நடித்து வரக்கூடிய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பிஸியாகவே இருப்பார். இன்ஸ்டா பக்கத்தில் சுமார் 4 பில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்கள் இவரை ஃபாலோ செய்து வருகிறார்கள்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் கீர்த்தி ஷெட்டி அதற்காக கடுமையான முயற்சிகளையும் செய்து வருகிறார்.

Krithi Shetty
Krithi Shetty

அந்த வகையில் தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள கஸ்டடி என்ற திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கில் வருகின்ற மே 12ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தில் இவரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கமான அம்சம் ஆகும்.

--Advertisement--

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவரை தமிழ் ரசிகர்கள் அமோகமாக வரவேற்பு செய்வார்கள். அந்த வகையில் தமிழ் ரசிகர்களின் நாடி பிடித்துப் பார்த்து பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு வெளியிட்டாரா என்று கேட்கத் தோன்றும் வகையில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தற்போது வெளியிட்டு இருக்கின்ற ஒவ்வொரு போட்டோஸ் உள்ளது.

Krithi Shetty
Krithi Shetty

மேலும் இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு அப்படியே தெரிவதோடு இடை அழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அந்தப் பகுதியில் ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.

இதனை அடுத்து சட்டை பட்டனை கழட்டியபடி அனைத்தையும் பார்த்துக்கோங்க என்று ஓபன் ஆக காட்டியிருக்கும் இவரது மன பக்குவத்தை பார்த்து விரைவில் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையை எட்டிப் பிடித்து விடுவார் என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

Krithi Shetty
Krithi Shetty

மனதில் ஆயிரம் சலனங்களை கிளப்பி விட்டு இருக்கும் இந்த போட்டோசுக்கு தேவையான லைக்களை கொடுத்து இவரை திருப்திப்படுத்தி விட்டார்கள் என கூறலாம்.