Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Krithi Shetty

“ஆஹா.. Zoom பண்ணாமலே பளிச்சுன்னு தெரியுதே..” – கிறுக்கு பிடிக்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி ஹாட் பிக்ஸ்..!

உப்பெனா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக ரசிகர்களால் பார்க்கப்பட்ட கீர்த்தி ஷெட்டி ( Krithi Shetty ) ஆரம்ப நாட்களில் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். மேலும் உப்பெனா படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு விஜய் சேதுபதிக்கு மகளாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இவர் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது தெலுங்கு, தமிழ் என்று இரண்டு மொழி படங்களிலும் நடித்து வரக்கூடிய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

Krithi Shetty

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்று கூறலாம். மேலும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகிவிடும்.

மேலும் இளசுகளின் பேவரைட் ஹீரோயினி வரிசையில் இருக்கும் இவருக்கு தமிழில் அதிக அளவு நடிக்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் நிறைய தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறலாம்.

--Advertisement--

Krithi Shetty

எனவே தான் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 4 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்கள் தொடர்ந்து பார்த்து வருவதோடு ஃபாலோ செய்தும் வருகிறார்கள்.

எந்த நிற உடையை அணிந்தாலும் எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இவரது அங்க லட்சணம் உள்ளது. இதனையடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்தால் சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அது இதுதான் என்று சொல்லத் தூண்டும் அளவுக்கு உள்ளது.

Krithi Shetty

இந்த புகைப்படத்தில் சிரித்தபடி கீர்த்தி நின்று கொண்டு கொடுத்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இன்று அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இந்த புகைப்படம் ஒன்றாக இருப்பதால் கீர்த்தி ஷெட்டியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறலாம்.

Krithi Shetty

இளசுகளின் மனதில் பார்த்ததுமே மூடை ஏற்றி விடக் கூடிய இது போன்ற புகைப்படங்கள் கீர்த்தியின் உச்சகட்ட கவர்ச்சியை அப்படியே எடுத்துக்காட்டுகிறது என்று கூறலாம்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ஏக்கத்தில் தவிக்கும் ரசிகர்கள் இரவு தூங்கும் போது இவரது புகைப்படத்தை அருகில் வைத்துக் கொண்டு தான் உறங்குகிறார்களாம்.

Krithi Shetty

எனவே நீங்களும் மறக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top