“Face.. Base.. hips.. lips…” – எல்லாமே சூப்பர் ஃபைன்.. டாப் டக்கர் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் தன்னிச்சையாக முயற்சிகளை மேற்கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பொதுவாக ஹீரோயின் என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும்.. என்ற எழுதப்படாத விதி தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவில் இருக்கிறது. டஸ்கியாக இருக்கும் நடிகைகள் சினிமாவில் ஜெயிப்பது என்பது குறைவு.. அரிது.

ஆனால், எந்த தடையை உடைத்து எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்து இன்று தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நடனத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் முதலில் அறிமுகமானது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் தான் அதன் பிறகு திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

[irp posts=”74061″ ]

தற்போது, ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு இவருடைய மார்க்கெட் இருக்கின்றது. தன்னுடைய கதை தேர்வுகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கூறலாம்.

படம் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற இல்லாமல் தனக்கும் தன்னுடைய நடிப்பு திறமையும் பிரதிபலிக்கும் விதமாக கதாபாத்திரங்கள் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

அந்த நம்பிக்கையை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்று தான் கூற வேண்டும். ஒரு பக்கம் இருந்தாலும் கூட இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதிலும் கோட்டை விடுவதில்லை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதன் மூலம் திரைத்துறையினரின் கவனத்தையும் ரசிகர்களின் கவனத்தையும் தன் மீது எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார். சமீபத்தில், தன்னுடைய தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய சாக்லேட் போன்ற தொடை அழகை இருக்கும் தொடையழகை பளிச்சென காட்டும் விதமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது. இந்நிலையில், தற்போதைய இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Social media is abuzz with the latest glamour photos of Aishwarya Rajesh. These photos have become quite popular and are being shared widely among her fans and followers. The vibrant colors and poses of Aishwarya Rajesh have made these glamorous photos even more attractive.

[irp posts=”74335″ ]

   

--Advertisement--