சரியான வெடக்கோழி.. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் லாவண்யா-வா இது..? – வைரல் பிக்ஸ்..!

பிரபல சீரியல் நடிகை லாவண்யா மாணிக்கம் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தசரா திரைப்படத்தில் இடம் பெற்ற மைனர் வேட்டி கட்டி என்ற பாடலுக்கு லோ ஹிப்பில் புடவை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளார்.

தன்னுடைய தொப்புள் அழகும் இடுப்பின் அழகும் பெரிய வெடுக்கான இடுப்பை ஆட்டி ஆட்டம் போடும் இவருடைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் சரியான நாட்டுக்கோழி.. அதுவும் வெடக்கோழி என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

தமிழில் தாலாட்டு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாவண்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி 1997 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்ததார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதி மன்ற சீரியலில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மூலம் சின்னத்திரையில் நடிகையாக நுழைந்தார். அதனை தொடர்ந்து கள்ளர் தொலைக்காட்சியில் வெளியான அம்மன் பத்திரிக்கை என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

--Advertisement--

சென்னையில் உள்ள டிஜி வைஷ்ணவி கல்லூரியில் தன்னுடைய உயர்நிலை படிப்பை தொடர்ந்து இவர் அகாடமி காலத்திலிருந்து ஒரு நடன கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் லாவண்யா மென்பொருள் நிறுவனத்தில் HR ஆகவும் சில காலம் பணி புரிந்திருக்கிறார். தொடர்ந்து மாடலிங் துறையில் பிஸியாக ஈடுபட்ட இவர் தற்பொழுது இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்த அணியும் இவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.